இளையராஜா திட்டியதால் மேடையிலேயே காலில் விழுந்த செக்யூரிட்டி.! அதிர்ச்சி வீடியோ.!

0
1090
Ilayaraja
- Advertisement -

தமிழ் சினிமா ரசிகர்களை பல ஆண்டுகளாக தனது இசையால் கட்டிப்போட்டு வைத்தவர் இசை ஞானி இளையராஜா. ஆனால், இளையராஜாவின் ராயல்டி விவாகரத்திற்கு பின்னர் பலரும் இளையராஜாவை திட்டி தீர்த்து வந்தனர். சமீபத்தில் இவருக்கும் எஸ் பி பிக்கு நடந்த பிரச்னை இவர் மீது மேலும் வெறுப்பை ஏற்படுத்தியது.

-விளம்பரம்-

ஆனால், சமீபத்தில் இவர்கள் இருவரும் இணைந்து ஒன்றாக இசை கச்சேரியை நடைதினர். இருப்பினும் இளையராஜா தொடர்ந்து ராயல்டி விவகாரத்தில் பலரையும் கடுமையாக சாடி வருகிறார், அதில் 96 படக்குழுவினரும் ஒருவர். இதனால் இளையராஜாவை பலரும் திமிர் பிடித்தவர் என்று சாடி வருகின்றனர்.

- Advertisement -

இந்த நிலையில் இளையராஜா மேடையில் பாடிக்கொண்டிருக்கும் மேடையில் தண்ணீர் கொடுக்க வந்த நபரை திட்டியதால் அந்த நபர் இளையராஜாவிடம் மன்னிப்பு கேட்டு காலில் விழும் வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

Advertisement