மீண்டும் ஒல்லியாக மாறிய இலியானா.! இன்ஸ்டாகிராமில் டுபீஸ் அடையில் போஸ்.!

0
865
ileana-D'Cruz

கடந்த 2006 ஆம் ஆண்டு ரவிகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘கேடி’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை இலியானா டி க்ரூஸ். அதன் பின்னர் தமிழில் விஜயுடன் நண்பன் படத்தில் நடித்தார்.

View this post on Instagram

? ? @andrewkneebonephotography

A post shared by Ileana D'Cruz (@ileana_official) on

திறமை வாய்ந்த நடிகையான இவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி என அனைத்து மொழிகளிலும் வாய்ப்புகள் கொட்ட துவங்கியது. அனைத்து மொழிகளிலும் ஒரு ரவுண்ட் அடித்து விட்ட இவர் தற்போது தனது பாய் பிரண்டுடன் உலகம் சுற்றி வருகிறார். 

- Advertisement -

ஆஸ்திரேலியாவை சேர்ந்த தன்னுடைய போட்டோ கிராபர் ஆன்டருவுடன் தற்போது லிவ் இன் டூ கெதரில் இருக்கிறார். இருவரும் கடந்த 5 ஆண்டுகளாக காதலித்து வருகின்றானர். கடந்த 2015ஆம் ஆண்டு இருவருக்கும் திருமணம் நடைபெற்றதாக செய்திகள் வந்தது. 

தற்போது சினிமாவில் இருந்து ஒதுங்கியுள்ள நடிகை இலியானா தனது காதலருடன் தான் வசித்து வருகிறார். இருப்பினும் தனது கவர்ச்சி குறையாமல் அடிக்கடி சமூக வளைத்தளத்தில் தனது கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டுத்தான் வருகிறார்.

-விளம்பரம்-
Advertisement