அஜித் ok சொன்னால் இப்போ கூட நான் ரெடி - சூப்பர் ஹிட் இயக்குனர் அதிரடி

By Ajju · 19/9/2017
விஜய் -- முருகதாஸ் இப்போது மூன்றாவது முறையாக கூட்டணி சேரவுள்ளது குறித்து முருகதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இந்நிலையில் ஒருபேட்டியில் இயக்குனர் முருகதாஸ் அஜித்துடன் இணைந்து பணியாற்ற நீண்ட வருடங்களாக முயற்சி செய்து வருவதாகவும் ஆனால், தற்போது வரை அது நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார். இதையும் படிங்க: Facebook-இல் தனது பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு அஜித் எச்சரிக்கை மேலும் அவர் "அஜித்" சார் எப்போ ஓகே சொன்னாலும் நான் ரெடி, அவருக்காக என்னிடம் தயாராம ஒரு கதை உள்ளது" என்றும் தெரிவித்துள்ளார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full