அஜித் ok சொன்னால் இப்போ கூட நான் ரெடி – சூப்பர் ஹிட் இயக்குனர் அதிரடி

0
2113
Actor Ajith
- Advertisement -

விஜய் — முருகதாஸ் இப்போது மூன்றாவது முறையாக கூட்டணி சேரவுள்ளது குறித்து முருகதாஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார் இந்நிலையில் ஒருபேட்டியில்
Ajith
இயக்குனர் முருகதாஸ் அஜித்துடன் இணைந்து பணியாற்ற நீண்ட வருடங்களாக முயற்சி செய்து வருவதாகவும்
ஆனால், தற்போது வரை அது நடக்கவில்லை என்றும் கூறியுள்ளார்.

-விளம்பரம்-

இதையும் படிங்க: Facebook-இல் தனது பெயரை தவறாக பயன்படுத்துவோருக்கு அஜித் எச்சரிக்கை

- Advertisement -

மேலும் அவர் “அஜித்” சார் எப்போ ஓகே சொன்னாலும் நான் ரெடி, அவருக்காக என்னிடம் தயாராம ஒரு கதை உள்ளது” என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement