சாதனையிலும் சோதனையிலும் மெர்சல் தான் நம்பர் 1.. காரணம் யார் ?

0
2501
Actor Vijay

விஜய்–அட்லீயின் கூட்டணியில் உருவான மெர்சல் படத்தின் டீசர் நேற்று வெளியிடப்பட்டது.
Actor Vijayடீசர் வெளியான அன்றே ஆறு மணிநேரத்திற்குள் யூ-டியூப்பில் அதிக விருப்பங்களை பெற்று உலகசாதனை படைத்து அசத்தியது.ஒருபக்கம் ரசிகர்களினாலும் மற்றொரு பக்கம் திரைத்துரையினர்களாலும் புகழப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தற்போது அஜித் ரசிகர்களால் மெர்சல் டீசர் மற்றொரு மோசமான சாதனை ஒன்றையும் பெற்றுள்ளது.ஒரு பக்கம் அதிக விருப்பங்களை ஒரேநாளில் பெற்று உலகசாதனை படைத்த அதே மெர்சல் தான் மற்றொருபுறம் அஜித் ரசிகர்கள் டிஸ்லைக் செய்யப்பட்டு தற்போது தமிழ்த்திரையுலகில் அதிக டிஸ்லைக் பெற்ற டீசர் என்ற உலகசாதனையும் படைத்துள்ளது.

இதையும் படிங்க: மெர்சல் டீஸர்- பிரபலங்களின் ட்வீட் மழையில் விஜய்.!

இதுவரை மெர்சல் டீசரை 147K பேர் டிஸ்லைக் செய்துள்ளனர், இதன் மூலம் தமிழ் சினிமாவில் இதுவரை வந்த டீசரில் அதிகம் பேர் டிஸ்லைக் செய்தது இதை தான் என கூறப்படுகின்றது.
Actor Vijayஇதில் விஜயை பிடிக்காத பிற நடிகர்களின் பங்கு இருந்தாலும் அஜீத் ரசிகர்களின் பங்குதான் மிகஅதிக அளவில் இருந்திருக்கும் என்பது விஜய்–அஜீத் ரசிகர்களை பற்றி தெரிந்தவர்கள் நன்கு அறிந்ததே.

ஒரே படத்தின் டீசர் ஆனா ரெண்டு உலகசாதனை ஆஹா இதுக்கூட நல்லாருக்குல…