மேயாத மான் இந்துஜாவா இது.! விடியோவை பார்த்து குழம்பிய ரசிகர்கள்.!

0
6866
indhuja
- Advertisement -

ஒரு சில படங்களில் முதன்மை ஹீரோயினை விட துணை நடிகைகள் மிக அழகாகவும் திறமையாக நடிக்கும் வண்ணமும் இருப்பர். அப்படி ஒரு படம் தான் மேயாத மான். இந்த படத்தில் நடித்த ஹீரோயின் ப்ரியா பாவனி ஷங்கரை விட நல்ல பெயர் பெற்றவர் இந்துஜா.

-விளம்பரம்-
View this post on Instagram

???#snapchatfun

A post shared by I N D H U J A (@indhuja_ravichandran) on

இந்த படத்தில் வைபவிற்க்கு தங்கையாக நடித்திருப்பார் இந்துஜா. இந்த படத்தில் இரண்டாவது ஹீரோயினாக நடித்திருந்தாலும், அடுத்த சில படங்களில் முதல் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் இந்துஜா. இறுதியாக பில்லா பாண்டி படத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

மேயாத மான் படத்தில் ‘தங்கச்சி’ பாடலுக்கு செம்மையாக டான்ஸ் ஆடி இருப்பார். நடிப்பு மட்டுமின்றி டான்சிலும் அசத்தக் கூடியவர். தற்போது தனது அடுத்த படத்திற்காக டான்ஸ் மேஸ்ட்ரோ பிரபுதேவாவுடன் டான்ஸ் பயிற்சி செய்து வருகிறார். அதுமட்டுமல்லாமல் விஜய் 63 படத்திலும் நடித்து வருகிறார்.

எப்போதும் சமூக வலைதளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் இந்துஜா அடிக்கடி புகைப்படங்களை பதிவிடுவதும் வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார். அதில் குயூட்டாக சின்ன குழந்தை போல உள்ளார். பின்னர் தான் தெரிந்தது அது ஒரு app என்று.

-விளம்பரம்-
Advertisement