ஜிம் உடையில் முன்னழகை முழுவதும் காண்பித்த இந்தியா பாகிஸ்தான் பட நடிகை.!

0
3997
Susmaraj
- Advertisement -

நாளுக்கு நாள் படையெடுக்கும் புதுமுக நடிகைகளின் வரவால் ஒருசில நாயகிகளை ஒருசில படங்களுக்கு பிறகு பார்ப்பது அரிதாகிவிட்டது. அந்தவகையில் முதல் படத்திற்கு பிறகு வெளியில் தெரியாத நடிகைகளில் ஒருவர் இந்தியா பாகிஸ்தான் நாயகி சுஸ்மா ராஜ்.

-விளம்பரம்-

விஜய் ஆண்டனி நடிப்பில் வெளியான ‘இந்தியா பாகிஸ்தான்’ திரைப்படத்தில் கதாநாயகியாக நடித்திருந்தார். இந்தப்படம் முழுக்க முழுக்க ஹீரோ, ஹீரோயின் சம்மந்தப்பட்ட கதை என்பதால் படத்தின் நாயகிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருக்கும்.

இதையும் பாருங்க : மாடர்ன் உடையில் கணவரையே மிஞ்சிய ராஜலட்சுமி.! புகைப்படத்தை பாருங்க.! 

- Advertisement -

படம் முழுவதும் மிகவும் குடும்பபாங்கானா பெண்ணாக நடித்திருப்பார் சுஷ்மா ராஜ். இந்தப்படம் இவருக்கு நல்ல வரவேற்பை பெற்றுத்தந்தாலும் ஆனாலும் அதன்பிறகு இவரை எந்தப்படத்திலும் காண முடியவில்லை. இருப்பினும் த்ரிஷா நடிப்பில் கடந்த 2016 ஆம் ஆண்டு தமிழ் மற்றும் தெலுங்கு மொழியில் வெளிவந்த “நாயகி ” என்ற படத்தில்துணை நடிகையாக நடித்திருந்தார்.

தமிழில் திரைப்பட வாய்ப்புகள் இல்லாததால் தெலுங்கு சினிமா பக்கம் வாய்ப்பு தேடி சென்றார் சுஷ்மா ராஜ் . இருப்பினும் அங்கும் முன்னணி நடிகையாக வலம் வர முடியவில்லை. தற்போது தனது உடல் எடையை கட்டுகோப்பாக வைத்து வரும் முயற்சியில் ஈடுபட்டு வரும் சுஷ்மா ராஜ், ஜிம்மில் எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை பிரதேச ராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

-விளம்பரம்-

Advertisement