'பிக் பாஸ்' நிகழ்ச்சி கடைசி கட்டத்தை எட்டியுள்ளது. அதை வார இறுதியில் தொகுத்து வழங்கி வருகிறார் கமல்ஹாசன். இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த இயக்குநர் ஷங்கர், 'இந்தியன்' திரைப்படத்தின் இரண்டாம் பாகம் எடுக்கப்போவது குறித்து அறிவிப்பை வெளியிட்டதாக நம்பத்தகுந்த வட்டாரங்களிலிருந்து தகவல் வந்திருக்கின்றன.




