பட்டய கிளப்பும் ஐரா sneak peek வீடியோ!

0
430
nayanthara-iraa-Sneak-Peak

கே.ஜே.ஆர் ஸ்டுடியோ தயாரிப்பில் கோத்தபாடி ராஜேஷ் மற்றும் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் இணைந்து தயாரித்துள்ள படம் ஐரா. நயன்தாரா மாறுபட்ட வேடத்தில் நடித்து இருக்கும் இந்த படம் வரும் 28ஆம் தேதி வெளியாக இருக்கிறது.

இரண்டு நிமிடம் கொண்ட Sneak Peek வீடியோ சற்று முன் இணையத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற தொடங்கியுள்ளது.

- Advertisement -

எந்த படத்தில் நயன்தாராவுடன் நடிகர் கலையரசன் மற்றும் யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படம் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெரும் என நம்ப படுகிறது.

Advertisement