ஐயன் மேன் பாதி விஜய் சேதுபதி பாதி.! வித்யாசமான டி ஷிர்டில் தியேட்டர் வந்த ரசிகர்கள்.!

0
476
Avengers-Vijay-Sethupathi
- Advertisement -

ஹாலிவுட் படங்களில் பல படங்கள் 1 2 3 என பல பாகங்கள் வந்திருக்கிறது. அந்த வரிசையில் அவெங்ஜர்ஸ் சீரிஸ் படங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், அந்த படத்தின் மற்றும் ஒரு பாகம் அவெஞ்சர்ஸ் எண்டு கேம் என்ற படம் இன்று (ஏப்ரல் 26 ) வெளியாக இருக்கிறது.

இதுவரை வந்த அவெஞ்சரஸ் சீரியஸ் படங்கள் இந்தியாவிலும் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், தமிழ் அவெஞ்சரஸ் எண்டு கேம் படத்தில் ஐயன் மேன் கதாபாத்திரத்திற்கு விஜய் சேதுபதி டப்பிங் செய்துள்ளது ரசிகர்கள் மத்தியில் மேலும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

- Advertisement -

இந்த படத்தில் ஐயன் மேனுக்கு விஜய் சேதுபதியின் குரல் சரியாக பொருந்தவில்லை என்று படம் பார்த்துவிட்டு வெளியே வரும் ரசிகர்கள் அனைவரும் கூறி வருகின்றனர். ஆனால், ஐயன் மேனின் முகம் பாதி விஜய் சேதுபதியின் முகம் பாதி என்று அச்சிடபட்ட டி ஷர்ட்டை அணிந்து சில ரசிகர்கள் படம் பார்க்க சென்றுள்ளனர்.

-விளம்பரம்-
Advertisement