மேலும் 2013 இல் இவரை ஒரு விமானப்பயணத்தின் போது கண்ட இறுதி சுற்றின் இயக்குனர் சுதா இவருக்கு நடிக்கும் வாய்ப்பை தருவதாக கூறியிருந்தார். அவர் கூறியது போலவே இவரை இறுதி சுற்று என்ற படத்தின் மூலம் சினிமா உலகதிற்கு அறிமுகம் செய்தார் இயக்குனர் சுதா. .
ரித்திகா சிங் இயற்கையாகவே ஒரு மார்ஷல் ஆர்ட்ஸ் வீராங்கனை என்பதால் தனது உடல் குறித்து எப்போதும் கவனம் செலுத்தி வறுகிறார் . மேலும் தற்போது சினிமாவில் ஆண்கள் வைத்திருக்கும் சிக்ஸ் பேக் போன்றே தனது வயிற்றை தட்டையாக குறைத்து ஒரு புகைப்படத்தி வெளியிட்டிருந்தார்.
தற்போது இயக்குனர் செல்வா இயக்கம் "வணங்கமுடி " என்ற படத்தில்அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ரித்திகா சிங் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது . அதில் சற்று தூக்கலான பனியன் ஒன்றை அணிந்துள்ள ரித்திகா, தனது வயிற்றுப்பகுதியை காட்டியவாறு புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் இவரை பார்த்த ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.