இறுதி சுற்று பட நடிகையா இது...! எப்படி இருக்காங்க பாருங்க..! புகைப்படம் உள்ளே

By Ajju · 18/5/2018
நடிகர் மாதவன் நடித்த இறுதி சுற்று படத்தில் உண்மையான கதாநாயகியை நடித்தவர் நடிகை ரித்திகா சிங். அந்த படத்திற்கு பிறகு தமிழ் தெலுகு என்று ஒரு சில படங்களில் நடித்த இவர் தற்போது தனது உடலை மேலும் மெருகேற்றிக்கொண்டு வருகிறார். 23 வயதாகும் இவர் ஏற்கனவே "கலப்பு மார்ஷல் அர்ட்ஸ்" எனப்படும் குத்து சண்டை போட்டிகளில் கலந்து கொண்டவர். மேலும் அதில் இதுவரை ஒரே ஒரு போட்டியில் மட்டும் தான் வெற்றிபெற்றுள்ளார். மேலும் 2013 இல் இவரை ஒரு விமானப்பயணத்தின் போது கண்ட இறுதி சுற்றின் இயக்குனர் சுதா இவருக்கு நடிக்கும் வாய்ப்பை தருவதாக கூறியிருந்தார். அவர் கூறியது போலவே இவரை இறுதி சுற்று என்ற படத்தின் மூலம் சினிமா உலகதிற்கு அறிமுகம் செய்தார் இயக்குனர் சுதா. . ரித்திகா சிங் இயற்கையாகவே ஒரு மார்ஷல் ஆர்ட்ஸ் வீராங்கனை என்பதால் தனது உடல் குறித்து எப்போதும் கவனம் செலுத்தி வறுகிறார் . மேலும் தற்போது சினிமாவில் ஆண்கள் வைத்திருக்கும் சிக்ஸ் பேக் போன்றே தனது வயிற்றை தட்டையாக குறைத்து ஒரு புகைப்படத்தி வெளியிட்டிருந்தார். தற்போது இயக்குனர் செல்வா இயக்கம் "வணங்கமுடி " என்ற படத்தில்அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நடித்து வருகிறார். சமீபத்தில் ரித்திகா சிங் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது . அதில் சற்று தூக்கலான பனியன் ஒன்றை அணிந்துள்ள ரித்திகா, தனது வயிற்றுப்பகுதியை காட்டியவாறு புகைப்படம் ஒன்றை எடுத்துள்ளார். அந்த புகைப்படத்தில் இவரை பார்த்த ரசிகர்கள் வியந்து வருகின்றனர்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full