கடந்த சில மாதங்களுக்கு முன்னர் வெளியான ‘இருட்டு அரையில் முரட்டு குத்து’ என்ற படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. ஏற்கனவே இந்த படத்தில் நடித்த கதாநாயகிகளின் கவர்ச்சயை தாங்க முடியாமல் ரசிகர்கள் வெறியேறி போய் இருந்தனர். தற்போது அந்த படத்தில் வரும் பேயாக நடித்த நடிகையின் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
நவரச நாயகன் கார்த்ர்திக் மகன் கவுதம் கார்த்திக் நடிப்பில் வெளியான “‘இருட்டு அரையில் முரட்டு குத்து” படத்தில் யாஷிகா மற்றும் நந்தினி என்ற இரு கதாநாயகிகள் நடித்திருந்தனர். மேலும் இந்த படத்தின் முக்கிய கதையே அந்த படத்தில் வரும் பேய் தான். அதை வைத்து தான் இந்த படத்தின் கதையே நகர்ந்தது.
அந்த கதாபாத்திரத்தில் நடித்தவரின் பெயர் சந்திரிகா ரவி. மாடல் அழகியான இவர் தற்போது நகுல் நடித்து வரும் ‘செய்’ படத்திலும் நடித்து வருகிறார்.
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்ட்டிவாக இருக்கும் இவர், அடிக்கடி கவர்ச்சியான புகைப்படங்களை தனது ட்விட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிடுவதை வாடிக்கையாக வைத்து வருகிறார்.