பரணி தான் அந்த புது வரவா ?

0
2010
bharani-full
- Advertisement -

இன்றைய நிகழிச்சியின் முடிவில் புது வரவு பற்றி கமல் கூறினார். உங்களுக்கும் மகிச்சிகள் காத்து கொண்டு இருக்கின்றன, சில வரவுகள் வீட்டிற்குள் வரவிருக்கிறார்கள் என்று கமல் கூறினார்.

-விளம்பரம்-

bharani-jumpsகமல் கூறியபோது பார்வையாளர்கள் பலத்த கை தட்டல்களுடன் ஓவிய ஓவிய என கத்த ஆரம்பித்துவிட்டனர். அதற்கு கமல் அளித்த பதில் “I Don’t Know” (எனக்கு தெரியாது). வரேன்னு ஒத்துகிறவங்க உள்ள வருவாங்க என்று கமல் கூறினார்.

- Advertisement -

kamal-knows

அவ்வாறு வருபவர்களால் உள்ள இருக்கறவங்களுக்கு சந்தோஷமோ இல்லையோ உங்களக்கு சந்தோசம் தான் என்றும் கூறினார்.

-விளம்பரம்-

வெளியே சென்று மீண்டும் உள்ளே வந்தால் பார்வையாளர்கள் சந்தோஷ படுவார்கள் என்றால் அது இருவர் தான், ஒருவர் ஓவியா மற்றொவருவர் பரணி.

bharani

ஓவியா வருவதற்கு பேச்சு வார்த்தை போய்க்கொண்டுள்ளது அதனால் அவர் இந்த வாரம் வருவார் என்று தோன்றவில்லை. அதனால் பரணி நிச்சயம் உள்ளே செல்வார் என்று தோன்றுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம்.

உங்களுக்கு பிடித்த போட்டியாளருக்கு வாக்களிக்க இதை கிளிக் செய்யவும்

Advertisement