இயக்குனர் விஜய் சாய் பல்லவியை 2ஆம் திருமணம் செய்ய போகிறாரா ?

0
647
saipallavi and director vijay

பிரேமம் படத்தின் மூலம் திருலகிற்கு அறிமுகமாகி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை சாய் பல்லவி. தொடர்ந்து பல தென்னிந்திய மொழி படங்களில் நடித்து வருகிறார்.

சாய் பல்லவி இயக்குனர் விஜய் மீது காதல் கொண்டுள்ளார் என கோலிவுட் வட்டாரத்தில் வதந்திகள் பரவி வருகிறது, அதோடு அவர்கள் இருவரும் திருமணத்திற்கு தயாராகி வருகிறார்கள் எனவும் தகவல்கள் கசிந்தது. இவர்கள் இருவரும் தியா படத்தில் ஒன்றாக பனி புரிந்தனர், அப்போது அவர்கள் இருவருக்கும் நெருக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

- Advertisement -

இருப்பினும் விஜய தரப்பில் இருந்து எதை முழுமையாக மறுக்கின்றனர், இது ஒரு ஆதாரமற்ற செய்தி எனவும் அவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் மட்டுமே எனவும் அவர்கள் கூறுகின்றனர்.

தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி வரும் விஜய் தற்போது பல ப்ரொஜெக்ட்களை கைவசம் வைத்துள்ளார். வாட்ச்மேன், தேவி 2 மற்றும் தலைவி படங்கள் இதன் வரிசையில் அடங்கும்.

அதோடு சாய்பல்லவியும் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகிறார். சூர்யாவுடனான என்.ஜி.கே படம் வெளி வர தயாராக உள்ளது.