மீண்டும் ஓவியா வீட்டிற்குள் ? சுஜா, ஜூலி, ஆர்த்தி மற்றும் சக்தி வெளியேற்றம்!

0
2171
oviya-kamal
- Advertisement -

இன்றய பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற போவது சுஜா என்பது உறுதியாகிவிட்டது. நிகழ்ச்சியை பார்த்த சில மக்கள் இந்த செய்தியை வெளியிட்டுள்ளனர். அதைத்தொடர்ந்து ஆர்த்தி, ஜூலி மற்றும் சக்தி ஆகியோரும் நிகழ்ச்சியை விட்டு வெளியேறுவதும் உண்மை. இன்றைய நிகழ்ச்சியில் ஒரு மிக பெரிய ட்விஸ்ட் உள்ளதாக நிகழ்ச்சி பார்த்த மக்கள் மத்தியில் பேசப்படுகிறது. மீண்டும் நிகழ்ச்சிக்கும் ஓவியா வருவதாக கூறுகிறார்கள். இது எந்த அளவிற்கு உண்மை என்று தெரியவில்லை.

-விளம்பரம்-

Suja

- Advertisement -

ஓவியா தெளிவாக முன்பே கூறியிருந்தார், அவர் மீண்டும் போட்டியாளராக பிக் பாஸ் வீட்டிற்குள் வரப்போவதில்லை என்று. ஆனால் ஓவியா வருவதாக சில செய்திகள் வைரலாக பரவி வருகிறது. போட்டியாளராக இல்லாமல் விருந்தினராக வரலாம் எனவும் கூறப்படுகிறது. இது உண்மையா இல்லையா என்பதை நிகழ்ச்சி பார்த்தே நாம் அறிய முடியும்.

oviyaஇன்று ஜூலி ஆர்த்தி மற்றும் சக்தி வெளியேறுவது மக்கள் மத்தியில் வரவேற்க தக்க விஷயமாக இருந்து வருகிறது. சுஜா வெளியேறுவது போல் ஒரு ப்ரோமோவும் வைரலாகி வருகிறது. புதிதாக ஓவியா வருகை எவ்வளவு நாட்களுக்கு என்று தான் தெரியவில்லை.

-விளம்பரம்-
Advertisement