மாதவன் மகனுக்கு இப்படி ஒரு திறமையா ! உலக அளவில் இந்தியாகுக்கு பெருமை சேர்த்த வேதாந்த்

0
1519

நடிகர் மாதவன் படங்களில் நடிகத்துவங்கும் முன்னறே திருமணம் செத்துக்கொண்டாலும் அவர் பொது நிகழ்ச்சிகளில் அவரது மனைவியை பெரிதாக அடையாளபடுத்திக் கொண்டதில்லை.நடிகர் மாதவன் சரிதா பிரிஜி என்னும் பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.மேலும் மாதவனுக்கு பள்ளி செல்லும் வயதில் ஒரே ஒரு அழகான மகன் உள்ளார்.

madhavan son vedanth

அவருடைய பெயர் வேதாந்த .பார்ப்பதற்கு அப்படியே சின்ன வயது மாதவனை போலவே இருக்கும் இவர் இந்த சிறு வயதிலேயே விலங்குகள் மீது மிகுந்த அக்கரை கொண்டுள்ளார். இதனாலேயே இவர் வீட்டினில் இரண்டு நாய்களை செல்லப்பிராணியாக வளர்த்து வருகிறார்.அதுமட்டுமின்றி இவருக்கு நீச்சல் திறமையும் இருக்கிறது.

சமீபத்தில் நடந்த நீச்சல் போட்டி ஒன்றில் பதக்கம் வென்றுள்ளார்.தாய்லாந்தில் நடைபெற்ற சிறுவர்களுக்கான நீச்சல் போட்டியில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட வேதாந்த இந்தியாவிர்க்கக் பதக்கத்தை வென்று பெருமை சேர்த்துள்ளார். இந்த செய்தியை நடிகர் மாதவன் தனது ட்விட்டர் பக்கத்தில் மிகவும் மகழ்ச்சியாக தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியவிர்க்காக விளையாடி பதக்கம் வென்ற வேதாந்ததை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.பிரபல நடிகர் சரத்குமார் தனது ட்விட்டர் பக்கத்தில் குட்டி வீரருக்கு வாழ்த்துக்கள்,இந்த சம்பவம் உங்களது பெற்றோர்களுக்கு பெருமை சேர்த்துள்ளது,இந்த வெற்றி நீங்கள் வெல்லப்போகும் பல போட்டிக்கு இது ஒரு ஆரம்பமாக இருக்கட்டும் இருக்கட்டும் என்று வாழ்த்துக்கள் தெரிவித்துள்ளார்.