அதை கூட மாற்றிக்கொள்ளலாம் ! ஆனால், இதை எப்படி?? ஜாக்குலின் ஓப்பன் டாக்

By Ajju · 3/12/2017
தற்போது சினிமாவின் கட்டமைப்பு சின்னத்திரை மற்றும் டிவி நிகழ்ச்சிகளையும் தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. சின்னத்திரை சீரியளில் வரும் நடிகைகள், டிவி நிகழ்ச்சிகளில் வரும் தொகுப்பாளினிகள் என பலரும் சினிமாவிற்குள் வரும் போட்டியாளராகளாகவே இருக்கிறார்கள். அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் தான் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ஜாக்குலின். இவர், 'கலக்க போவது யாரு' என்ற நிகழ்ச்சியை பெரும்பாலும் தொகுத்து வழங்கி வருகிறார். ஜாக்குலினுடைய வாய்ஸ் சற்று இரு மாதிரியாக கர கரவென இருக்கும். ஆனாலும், அந்த வாய்ஸ் அனைவரையும் ஈர்க்கும் வகையில் தான் இருக்கும். இதனால் பலரும் நிகக்ச்சியிலேயே அவரை கலாய்ப்பார்கள். இது குறித்து அவர் கூறியதாவது: என் குரல் அப்படி என்றால் நான் என்ன செய்வது, நாம் உதட்டிற்கு போடும் லிப்ஸ்டிக்கை மாற்றிக்கொள்ளலாம், ஆணாக வாய்ஸை மாற்ற முடியாது என கூலாக பதிலளித்தார் ஜாக்குலின். தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவுடன் நடித்து வருகிறார் ஜாக்குலின்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full