அதை கூட மாற்றிக்கொள்ளலாம் ! ஆனால், இதை எப்படி?? ஜாக்குலின் ஓப்பன் டாக்

0
7836
jacqueline-fernandas
- Advertisement -

தற்போது சினிமாவின் கட்டமைப்பு சின்னத்திரை மற்றும் டிவி நிகழ்ச்சிகளையும் தவிர்க்க முடியாததாகவே இருக்கிறது. சின்னத்திரை சீரியளில் வரும் நடிகைகள், டிவி நிகழ்ச்சிகளில் வரும் தொகுப்பாளினிகள் என பலரும் சினிமாவிற்குள் வரும் போட்டியாளராகளாகவே இருக்கிறார்கள்.

-விளம்பரம்-

அந்த வரிசையில் தற்போது இணைந்திருப்பவர் தான் விஜய் டிவியில் நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் ஜாக்குலின். இவர், ‘கலக்க போவது யாரு’ என்ற நிகழ்ச்சியை பெரும்பாலும் தொகுத்து வழங்கி வருகிறார்.

- Advertisement -

ஜாக்குலினுடைய வாய்ஸ் சற்று இரு மாதிரியாக கர கரவென இருக்கும். ஆனாலும், அந்த வாய்ஸ் அனைவரையும் ஈர்க்கும் வகையில் தான் இருக்கும். இதனால் பலரும் நிகக்ச்சியிலேயே அவரை கலாய்ப்பார்கள்.

இது குறித்து அவர் கூறியதாவது:
என் குரல் அப்படி என்றால் நான் என்ன செய்வது, நாம் உதட்டிற்கு போடும் லிப்ஸ்டிக்கை மாற்றிக்கொள்ளலாம், ஆணாக வாய்ஸை மாற்ற முடியாது என கூலாக பதிலளித்தார் ஜாக்குலின். தற்போது லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரவுடன் நடித்து வருகிறார் ஜாக்குலின்.

-விளம்பரம்-
Advertisement