ரக்சன் , ஜாக்குலினை முதல் முதலில் சந்தித்தப்போது பேசிக்கொண்டது இதுதான் !

0
1768
jacquline-rakshan
- Advertisement -

தனியார் நிறுவன தொலைகாட்சிக்கு பேட்டியளித்துள்ள ரக்சன் ஜாக்குலின் மற்றும் விஜய் டீவியுடனான தனது அனுபவத்தை பகிர்ந்து கொண்டுள்ளார்.

-விளம்பரம்-

rakshan

- Advertisement -

முதல் முதலில் ஜாக்குலினை விஜய் டீவி செட்டில் தான் சந்தித்ததாகவும் முதல் சந்திப்பின் போது “ஹாய் மா முதல்ல உனக்கு ரொம்ப தாங்ஸ் என்னோட ஷோ பண்ண வந்ததுக்கு” இனிமேல் ஷோ பண்ண விடுவாங்களானு தெரியல இதுதான் ஒருவேள கடைசி யா கூட இருக்கலாம்னு பொலம்பினதாகவும் அதுக்கு ஜாக்குலின் சரி விடுடா கவலப்படாத நம்மள பேசவே விடாம பண்றாங்கனு பதில் தந்ததாகவும் பேட்டியில சொல்லியிருக்கார்.

மேலும் ரக்சன்-ஜாக்குலின் பத்தி வெளிவர கிசுகிசுக்கள்ல ஏதுமே உண்மையில்லைனும் நாங்க சூட்டிங் தவிர பெருசா சந்திச்சுக்கவோ பேசிக்கிட்டதோ கூட இல்லைனு சொன்ன அவர் இன்னோன்னும் சொல்லிருக்கார். ஜூலி கிட்ட பேசுனது கூட இல்லீயாம்னா பாத்துக்கோங்களேன்.

-விளம்பரம்-
Advertisement