வைரலாகும் நடிகர் ஜெயம் ரவியின் குழந்தை பருவ புகைப்படங்கள் ? புகைப்படம் உள்ளே

0
1683
Actor-jayam-ravi
- Advertisement -

தமிழ் சினிமாவில் போர் அடிக்காமலும் தன் மார்கெட்டை காப்பாற்றியும் படங்கள் கொடுத்து வருபவர் ஜெயம் ரவி. இவருக்கு ஜெயம் ரவி என் ஏன் பெயர் வந்தது தெரியுமா. 2003ஆம் ஆண்டு தன் அண்ணன் இயக்கத்தில் அப்பா தயாரிப்பில் ஜெயம் என்ற படத்தில் அறிமுகமானார்.
jayam ravi

jayam-ravi

- Advertisement -

jayam-ravi-chidwoodஅந்த படம் ஹிட் ஆனதால் ஜெயம் ரவி என இவருக்கு பெயர் வந்தது. கிட்டத்தட்ட 17 படங்களில் நடித்துள்ள இவருக்கு பெரும்பாலான படங்கள் ஹிட் தான். எம்.குமரன் சன் ஆப் மகாலக்ஷ்மி, சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும் , சந்தோஷ் சுப்ரமணியம், பேராண்மை, தில்லாலங்கடி, ஆதி பகவன், தனி ஒருவன், மிருதன் என நல்ல படங்கள் நடித்துள்ளார்.

சமீப காலமாக பூலோகம், மிருதன், ஆதிபகவன், டிக் டிக் டிக் ஆகிய மிக மிக வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார். இதில், டிக் டிக் டிக் படம் இதுவரை எந்த ஒரு நடிகரும் செய்யாத விண்வெளி குறித்த படமாக அமைந்துள்ளது.

இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி செம்ம ஹிட் அடித்தது. இந்த படத்திற்காக தமிழ் சினிமா ரசிகர்கள் ஆவலாக காத்துகொண்டு இருக்கின்றனர். வரும் 2018 மார்ச் மாதம் வெளியாகிறது.