ஜெயம் ரவி மகனா இது..! அவர் மகன் செய்த வேலையை பாருங்க..! புகைப்படம் உள்ளே

0
1340
jayam ravi

நடிகர் ஜெயம் ரவி,2003 ஆம் ஆண்டு ஜெயம் என்ற படத்தில் நடித்து சினிமாவில் ஹீரோவாக அறிமுகமானவர் அனால் இவர் ஏற்கனவே 1993 இல் தெலுங்கில் வெளியான பாவமாறிடி என்ற படத்தில் குழ்நதை நட்சத்திரமாகும் நடித்துள்ளார்.

மேலும் ஜெயம் ரவி தற்போது சங்கமித்ரா படத்தில் நடித்து வருகிறார். ஆனால் அந்த படம் வருவதற்கு முன்பாகவே இவர் நடித்துள்ள டிக் டிக் டிக் என்ற படம் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்க படுகிறது. மேலும் இந்த படத்தில் ஜெயம் ரவி தனது மகன் ஆரவ்வை சினிமாவில் அறிமுகம் செய்துள்ளார்.

சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியிட்டு விழா நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட ஜெயம் ரவி மகனின் பேச்சு அனைவரையும் அசரவைத்தது. மேலும் அந்த மேடையில் அவரது மகன் தனது தந்தை மிகவும் நன்றாக நடித்துள்ளார் என்று கூறியுள்ளார்.இதனால் மேடையில் உள்ள அனைவருமே சிரித்துள்ளனர்.

Aarav

jayam ravi son

aarav

Aarav Ravi

tic tic tic

மேலும் இந்த படத்தின் ட்ரைலர் சில ஆண்டுகளுக்கு முன்பாகவேய வெளியாகியது. ஆனால் சில பல காரணங்களால் இந்த படத்தின் வெளியீடு தள்ளி போனது. மேலும் இந்த படத்தில் நடித்துள்ள ஜெயம் ரவியின் மகன் ஆரவ் இந்த படத்திற்காக டுப்பிங்கும் பேசியுள்ளார் என்பது ஆச்சர்யமான விசயம் தான்.