Tamil Behind Talkies
முகப்பு
சினிமா

சினிமா

  • Reviews
  • OTT
  • Bigg Boss
சமீபம்
அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“அவர் அவ்வளவு பெரிய சூப்பர் ஸ்டார்!” – விஜய் சேதுபதி நெகிழ்ச்சி பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

“சொல்ல வேண்டுமென்றால் நேராக சொல்லலாம்” – ‘பத்தா’ விழாவில் அட்லீ பேச்சு

அரசியல்
தொலைக்காட்சி

தொலைக்காட்சி

சமீபம்

உடன் நடித்த சீரியல் நடிகருடனே காதல் - புத்தாண்டு ஆரம்பித்த நொடியில் அறிவித்த சீரியல் நடிகை ரேஷ்மா. காதலர் இவர் தானா.

வெளியானது சித்ரா இறுதியாக நடித்த படத்தின் டீசர் - சித்ரா குரலை கேட்டு உருகும் ரசிகர்கள்.

அட, கொடுமையே பாண்டியன் ஸ்டோர்ஸ் ஜீவாவிற்கா இப்படி - அதான் ஊருக்கு போய்ட்ட மாதிரி சமாளிச்சாங்களா.

பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலுக்கு கிடைத்த மிகப்பெரிய கௌரவம். இத பாக்க சித்ரா இல்லையே.

வேலனை வேலம்மாளாக மாற்றிய விஜய் டிவி - ஆனால், அதே கதைய தான் டிங்கரிங் பண்ணி இருகாங்க போல.

தொழில்நுட்பம்
விமர்சனம்
விளையாட்டு
Chennai 32°C
Tamil Behind Talkies
  • About
  • Privacy
  • Terms
  • Contact
© 2026 Tamil Behind Talkies. All rights reserved.
முகப்பு/சினிமா2022.09.20பதிப்பு · TA
சினிமாவாசிப்பு நேரம் · 2 நிமிடம்

ராத்திரி 9 மணிக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து நின்னான் - பிரபுதேவா வாழ்வில் நடந்த திருமணங்கள் குறித்து ஜெயந்தி கண்ணப்பன்.

S
எழுதியவர்Siva20 செப்டம்பர், 2022 அன்று 05:02 PM
புதுப்பிக்கப்பட்டது · 27 மே, 2026 அன்று 04:41 AM2 நிமிட வாசிப்பு
பகிர்

கொரோனா லாக்டவுனில் நடிகர் பிரபுதேவாவிற்கு பீகார் பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கும் தகவல் தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இந்திய சினிமா உலகில் மிக பிரபலமான நடிகரும் இயக்குனருமாக திகழ்பவர் பிரபுதேவா. அதிலும் பல ஆண்டு காலமாக தென்னிந்திய சினிமா உலகில் மிகப்பிரபலமான நடிகர்களில் ஒருவராக பிரபு தேவா இருக்கிறார். இவர் திரைப்பட நடிகர் மட்டுமில்லாமல் நடன அமைப்பாளரும் ஆவார்.

ராத்திரி 9 மணிக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து நின்னான் - பிரபுதேவா வாழ்வில் நடந்த திருமணங்கள் குறித்து ஜெயந்தி கண்ணப்பன்.

மேலும், இவருடைய தனித்துவமான நடனத்திற்கு இந்தியாவின் மைக்கேல் ஜாக்சன் என்று பலரும் இவரை அழைக்கப்படுகிறார்கள். சில ஆண்டுகளாகவே பிரபு தேவா நடிப்பில் வெளிவந்த படங்கள் எல்லாம் பெரிய அளவில் ஹிட் கொடுக்கவில்லை. சமீபத்தில் தான் பிரபுதேவா நடித்த மை டியர் பூதம் படம் வெளியாகி இருந்தது. இந்த படம் அதிகமாக குழந்தைகளை கவர்ந்திருக்கிறது. இதனைத் தொடர்ந்து பிரபு தேவா அவர்கள் பகிரா, வினோதன் போன்ற பல படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வருகிறார்.

பிரபுதேவா குடும்ப வாழ்க்கை:

இதனிடையே பிரபுதேவா 1995 இல் ராம்லதா என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு விஷால், ரிஷி ராகவேந்திர தேவா , ஆதித் தேவா என்று 3 மகன்கள் பிறந்தனர். இதில் பிரபுதேவாவின் மூத்த மகனான விஷால் தனது 12 வயதில் 2008 இல் காலமானார். அதன் பின்னர் பிரபுதேவாவுக்கு நடிகை நயன்தாராவின் மீது காதல் மலர்ந்தது. இது பலருக்கும் தெரிந்த ஒன்று. இதனால் பிரபுதேவா தனது மனைவியை விவாகரத்து செய்தார். அதன் பின்னர் நயன்- பிரபு தேவா காதல் திருமணம் வரை சென்று நின்று விட்டது.

ராத்திரி 9 மணிக்கு வீட்டுக்கு கூட்டிட்டு வந்து நின்னான் - பிரபுதேவா வாழ்வில் நடந்த திருமணங்கள் குறித்து ஜெயந்தி கண்ணப்பன்.

பிரபு தேவாவின் இரண்டாவது திருமணம்:

பின் பிரபு தேவா தனியாக தான் வாழ்ந்து வருகிறார். ஆனால், நயன்தாரா விக்னேஷ் ஷிவனை திருமணம் செய்து கொண்டு சந்தோசமாக வாழ்ந்து வருகிறார். இப்படி ஒரு சூழ்நிலையில் சமீப காலமாக பிரபு தேவா தனது உறவுக்கார பெண் ஒருவரை திருமணம் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருந்தது. இதற்கு பிரபு தேவா எந்த ஒரு விளக்கமும் கொடுக்கவில்லை. இந்நிலையில் பிரபுதேவாவிற்கு பீகார் பெண்ணுடன் திருமணம் நடந்திருக்கும் தகவலை பேட்டி ஒன்றில் ஜெயந்தி கண்ணப்பன் கூறி இருக்கும் வீடியோ தற்போது சோசியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்துகிறது.

ஜெயந்தி கண்ணப்பன் அளித்த பேட்டி:

பிரபலங்களுக்கு கவுன்சிலிங் கொடுத்து வருபவர் தான் ஜெயந்தி கண்ணப்பன். இவர் பிரபல பத்திரிக்கைக்கு பேட்டி ஒன்று அளித்து இருந்தார். அதில் பிரபு தேவா திருமணம் குறித்து கூறியிருந்தது, ராம்லதா என்னும் இஸ்லாமிய பெண்ணை காதலிக்கிறேன் என்று இரவு நேரத்தில் அந்த பெண்ணை அழைத்துக் கொண்டு பிரபுதேவா என்னிடம் தான் வந்து நின்றார். குஷ்பூ நடனம் ஆடிய எட்டிப்பட்டி ராசா பாட்டில் ராம்லதா முதல் வரிசையில் நின்று நடனம் ஆடினார். ராம்லதாவும் சிறப்பான நடன கலைஞர். பிறகு பிரபுதேவா நயன்தாராவை காதலித்தது அனைவருக்கும் தெரிந்தது.

https://www.youtube.com/watch?v=8cKopyIHtu0

பிரபு தேவா திருமணம் குறித்து சொன்னது:

திருமணம் வரை சென்றது. கடைசியில் அவர்களுடைய திருமணத்திற்கு ராம்லதா தடையாக நின்று பிரச்சனை செய்திருந்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு பிரபு தேவா அவர்கள் பீகாரை சேர்ந்த டாக்டர் ஹுமானி சிங் என்பவருடன் காதல் ஏற்பட்டு இருக்கிறது. பின் இவர்கள் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டிருந்தார்கள். இது குறித்து சோசியல் மீடியாவிலும் தகவல் வெளியாகி இருந்தது. அது முழுக்க முழுக்க உண்மைதான் என்று ஜெயந்தி கண்ணப்பன் உறுதியாகக் கூறுகிறார். ஏற்கனவே பிரபுதேவாவிற்கு இரண்டாம் திருமணம் முடிந்தது உண்மை தான் என்று அவரது சகோதரர் ராஜு சுந்தரமும் கூறி இருந்தார்.

தலைப்புகள்
#பிரபுதேவா#பிரபுதேவா இரண்டாம் மனைவி#Prabhudeva Second Wife#Prabudeva
எழுதியவர் குறிப்பு
S
Siva

Legacy contributor from tamil.behindtalkies.com (siva).

தொடர்ந்து படியுங்கள்

உங்கள் நேரத்திற்கு உகந்த கட்டுரைகள்

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அப்பா விஜய்யின் அதே ஒன்-லைன் காமடி டைமிங்... ஜேசன் சஞ்சயிடமும் இருக்கு! வியப்பில் படக்குழு!

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு

அதிகம் படித்தவை

  1. 01திருவான்மியூரில் நாளை காமராஜர் காலை உணவுத் திட்டத்தை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் விஜய்
  2. 02“நம் வாழ்க்கையே அரசியலை சுற்றி தான் இருக்கிறது” – ஹிப் ஹாப் தமிழா ஆதி
  3. 03“கப்பு முக்கியம் பிகிலு” நிகழ்வு நடந்த இடம் இதுதான்.. முதல்வர் குறித்து ஜேசிடி பிரபாகர் பேச்சு
  4. 04அந்த ஒரு போன் கால்.. மீண்டும் எழுச்சி பெற்றேன்! – சிபி சக்கரவர்த்தி
  5. 05விஜய் அண்ணாவை பார்த்த மாதிரி இருந்துச்சு” – நடிகர் சூரி நெகிழ்ச்சி
Daily Briefing
காலை செய்தி சுருக்கம் — உங்கள் இன்பாக்ஸுக்கு.
Subscribe
Advertisement