அரை குறை ஆடையில் பெல்லி டான்ஸ் ஆடி விடியோவை வெளியிட்ட ஸ்ரீதேவி மகள்.!

0
724
Jhanvi-Kapoor

தென்னிந்திய சினிமாவில் பல ஆண்டுகளாக முடி சூடா நடிகையாக வெளியாகி வந்தவர் நடிகை ஸ்ரீதேவி. தென்னிந்திய சினிமா மட்டுமின்றி இவரது புகழ் இந்தி சினிமாவிலும் கொடி கட்டி பறந்தது. இவரது மரணம் இந்திய சினிமாவை சோகத்தில் ஆழ்த்தியதோடு பெரும் சர்ச்சையையும் ஏற்படுத்தியது.

Image result for Jhanvi Kapoor hot

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மும்பையில் நடக்கும் பட விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜான்வி குட்டையான கவர்ச்சி உடைகள் அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதையும் படியுங்க : டான் கதாபாத்திரத்திற்காக கருப்பு வேட்டி சட்டை, நரைத்த முடியும் தாடியுமாக மாறிய சிம்பு.! 

- Advertisement -

இதனால் சமூக வலைத்தளத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார் ஜான்வி. சமீபத்தில் குட்டை ஷார்ட்சும், நீளமான டீ சர்ட்டும் அணிந்து வந்தார். அதை பார்த்த வலைத்தளவாசிகள் பேண்ட் அணிய மறந்து விட்டீர்களோ என்று கிண்டல் செய்தனர். ஆனால், அதை எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார் ஜான்வி.

இந்த நிலையில் ஜான்வி கபூர், அரை குறை ஆடையில் பெல்லி டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கத்ரினாவிடம் ஜிம்முக்கு அணிந்து செல்லும் உடைகள் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, “ஜான்வி கபூர் அணிந்து வரும் குட்டையான உடைகளை பார்க்கும்போது எனக்கு கவலையாக இருக்கிறது. நானும் ஜான்வியும் ஒரே ஜிம்மில்தான் உடற்பயிற்சி செய்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement