பொதுமக்கள் நடமாடும் நடு வீதியில் ஆடையால் சங்கடபட்ட ஜான்வி.! வைரலாகும் வீடியோ.!

0
1598
jhanvi-kapoor

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளான ஜான்வி கபூர் ஹிந்தியில் ‘தடக்’ என்ற படத்தின் மூலம் இந்தி ரசிகர்கள் மத்தியில் பிரபலமடைந்தார். மும்பையில் நடக்கும் பட விழா மற்றும் பொது நிகழ்ச்சிகளுக்கு ஜான்வி குட்டையான கவர்ச்சி உடைகள் அணிந்து வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.

இதனால் சமூக வலைத்தளத்தில் கேலி கிண்டலுக்கு உள்ளாகி வருகிறார் ஜான்வி. சமீபத்தில் குட்டை ஷார்ட்சும், நீளமான டீ சர்ட்டும் அணிந்து வந்தார். அதை பார்த்த வலைத்தளவாசிகள் பேண்ட் அணிய மறந்து விட்டீர்களோ என்று கிண்டல் செய்தனர். ஆனால், அதை எதையும் காதில் போட்டுக்கொள்ளாமல் இருக்கிறார் ஜான்வி.

இதையும் பாருங்க : பிக் பாஸ் வைஷ்ணவிக்கு திருமணம் முடிந்தது.! மாப்பிள்ளை இவர் தான்.! 

- Advertisement -

சமீபத்தில் ஜான்வி ஜிம்மிற்கு சென்றிருந்தார். அப்போது வழியில் கார் செல்ல முடியாமல் சிக்கியதால் ஜிமிற்கு சிறிது தூரம் நடந்தே சென்றுள்ளார். அப்போது மிக சிறிய உடையில் தெருவில் நடந்து சென்றுள்ளார். ரோட்டில் சென்றவர்கள் அவரையே பார்த்ததால், கூச்சத்தில் ஜான்வி தன் உடையை சரி செய்ய முயன்றுள்ளார். இதனால் தனது உடையால் சங்கடத்திற்கு உள்ளார் ஜான்வி. தற்போது இந்த வீடியோ சமூக வளைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

ஏற்கனவே தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கத்ரினாவிடம் ஜிம்முக்கு அணிந்து செல்லும் உடைகள் பற்றி கருத்து கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்து அவர் கூறும்போது, “ஜான்வி கபூர் அணிந்து வரும் குட்டையான உடைகளை பார்க்கும்போது எனக்கு கவலையாக இருக்கிறது. நானும் ஜான்வியும் ஒரே ஜிம்மில்தான் உடற்பயிற்சி செய்கிறோம்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

-விளம்பரம்-

மேலும், ஜான்வி கபூர் தனது தந்தை தயாரித்து வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் நடிக்க உள்ளதாகவும் ஒரு செய்தி வைரலாக பரவி வந்தது. மேலும், நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் ஜான்வி, அஜித்தை சந்தித்த ஒரு புகைப்படம் ஒன்றும் இணையத்தில் வெளியாகி இருந்தது.

Advertisement