விஜய்யுடன் இணையும் ஜிமிக்கி கம்மல் புகழ் ஷெரில்..?

0
3004
vijay
- Advertisement -

ஜிமிக்கி கம்மல் வீடியோ புகழ் ஷெரில்.இவர் ஆசிரியராக பணியாற்றி வருகின்றார். சிறு வயதிலிருந்தே நடனப்பிரியரும் கூட.
Sherilசென்ற ஓனம் பண்டிகையை முன்னிட்டு மலையாள திரையுலகில் மோகன்லால் நடித்து வெளியான படம் வெளிப்பாடிண்டே புஸ்தகம். படத்தில் ஜிமிக்கி கம்மல் என்று தொடங்கும் ஒரு பாடல் இடம் பெற்றுள்ளது.

-விளம்பரம்-

ஓணம் பண்டிகையையொட்டி இந்த பாடலுக்கு இந்தியன் ஸ்கூல் ஆப் காமர்ஸ் மாணவர்கள் 40பேரும் மற்றும் ஆசிரியர்கள் 20பேரும் நடனமாடி அதை வீடியோவாக யூ-டியூப்பில் வெளியிட்டனர். அந்த வீடியோ செம ஹிட்டாகி தற்போது வைரலாகி விட்டது.
Sherilஅந்த வீடியோவில் முன்வரிசையில் நடனமாடிய ஷெரில் பிரபலமாகி விட்டார். ஆசிரியையாக பணியாற்றும் அவரை சில மீடியாக்கள் தேடிச்சென்று பேட்டி எடுத்துள்ளனர். பேட்டியில் தனக்கு பிடித்த நடிகர்களாக விஜய் மற்றும் அஜித்தை கூறியுள்ளார்.

- Advertisement -

இதையும் படிங்க: ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கும் ‘பிக் பாஸ்’ ஓவியா!

Sherilஇந்நிலையில் இயக்குஞர் கே.எஸ்.ரவிக்குமார் விஜய்யை வைத்து ஒரு படம் இயக்கப்போவதாகவும்,அந்த படத்தில் ஜிமிக்கி கம்மல் நடிக்க வைக்க முயற்சிப்பதாகவும் ஒரு செய்தி சமூகவலைத்தங்களில் வைரலாகியிருக்கிறது.

-விளம்பரம்-

இது புரளியா இல்லை உண்மையா என்பது இன்னும் தெரியவில்லை.

Advertisement