ஜிமிக்கி கம்மல் ஷெரீலுக்கு கல்யாணமா ! மாப்பிள்ளை யார் தெரியுமா ? புகைப்படம் உள்ளே

0
2649
jimiki kammal Sheril
- Advertisement -

ஜிமிக்கி கம்மல் என்ற பாடல் மக்கள் மூணு முனுபதை நிறுதிவிட்டாலும்.அந்த பாடலில் நடனமாடிய ஷெரிலை யாராலும் மறக்க முடியாது.என்னதான் பிரியா வாரியர் கண்ணசைவில் நம்மை மயக்கனாலும் நாம் முதலில் பார்த்து மயக்கியது என்னவோ ஷெரிலின் ஆட்டத்தை கண்டுதான்.

-விளம்பரம்-

Sheril

- Advertisement -

ஜிமிக்கி கம்பல் பாடலில் கிடைத்த பிரபலத்தின் மூலம் சூர்யா நடித்த தானா சேர்ந்த கூட்டம் என்ற படத்தில் வந்த சொடுக்கு மேல என்ற பாடலில் கூட ஒரு சிறு காட்சியில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. கேரள மாநிலம் பல்லிபுரம் என்ற ஊரில் பிறந்த ஷெரில் ஒரு ப்ரொபஸ்ஷனல் டான்சர் மற்றும் கல்லூரி பேரசிரியகிரும் கூட.

தற்போது 23 வயதாகவும் ஷெரிளுக்கு நேற்று கேரளாவில் நிட்சயதார்தம் நடந்து முடிந்திருக்கிறது.கேரளாவவை சேர்ந்த பிரபுள் டோமி அம்மம்துறுதில் என்பவருடன் நேற்று நிச்சயதார்த்தம் நடந்துள்ளது .மேலும் இந்த நிச்சயதார்தத்தில் ஷெரிலின் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மட்டுமே கலந்து கொண்டுள்ளனர்.

-விளம்பரம்-

sheril

மேலும் ஷெரிலின் திருமணம் கேரளாவில் தொடுபுழா என்ற இடத்தில் விரைவில் நடக்க இருப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளது.ஷெரிலுக்கு விரைவில் திருமணம் ஆகப்போகிறது என்று அறிந்து ஷெரிலின் ரசிகர்கள் கண்டிப்பாக சற்று சோகத்தில் மூழ்கியிருப்பார்கள்

Advertisement