இணையத்தை கலக்கும் ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் அடுத்த வீடியோ ! வீடியோ உள்ளே

0
5205
sheril
- Advertisement -

ஜிமிக்கி கம்மல் ஷெரிலின் இன்னொரு வைரல் வீடியோ

-விளம்பரம்-

சென்ற வருடம் இடைப்பட்ட மாதங்களில் ஜிமிக்கி கம்மல் என்ற ஒரு வீடியோ சாங் செம்ம வைரல் ஆனது. இந்த வீடியோவில் கேரளாவின் வர்த்தக கல்லூரி ஆசிரியர் ஷெரில் மற்றும் அவரது நண்பர் குழு சேர்ந்து ஜிமிக்கி கம்மல் என்ற ஒரு பாடங்களுக்கு நடனம் அமைத்து வீடியோவாக வெளியிட்டனர்.

- Advertisement -

இந்த வீடியோவில் லீட் ரோலில் ஆடிய ஷெரில் அதன் பின்னர் மிகவும் பிரபலம் ஆனார். தற்போது மலையாள படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆடுவது போல ஒரு வீடியோ வெளியாகி உள்ளது.

-விளம்பரம்-
Advertisement