அட கடவுளே.!பலரின் பேவரைட் நடிகை பூஜாவா இது.! வெளியான லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!

0
8626
pooja
- Advertisement -

மாதவன் நடிப்பில் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான ‘ஜே ஜே’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை பூஜா. 1984ஆம் ஆண்டு இலங்கையில் உள்ள கொழும்புவில் பிறந்தவர். இவருடைய முழு பெயர் பூஜா உமாசங்கர் வேதகன். இதில் விசேஷம் என்னவென்றால், இவரது அப்பா ஒரு கன்னடர், அம்மா ஒரு சிங்களர், கணவர் ஒரு தமிழர்.

-விளம்பரம்-
Image result for Pooja Umashankar

தனது பள்ளிப்படிப்பை கொழும்புவில் முடித்த பூஜா கல்லூரி படிப்பிற்காக பெங்களூர் வந்தார். பெங்களூரில் மவுண்ட் கார்மல் காலேஜில் பி.காம் படித்தார். அதன்பின்னர் வால்பாறையில் உள்ள ஹிந்துஸ்தான் யூனிலீவர் கம்பெனியில் மேனேஜராக வேலை செய்து வந்தார். அப்போது அவருடைய நண்பர் இயக்குனர் ஜீவா பூஜாவிற்கு படத்தில் நடிக்க வாய்ப்பு வழங்கினார்.

இதையும் பாருங்க : ஹீரோயின் நீயா நானா.! மேடையில் இருந்து பாதியில் சென்ற பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை.!

- Advertisement -

அதன்பின்னர் பல ஹிட்டான தமிழ் படங்களில் நடித்தார் பூஜா. அஜித்துடன் அட்டகாசம், உள்ளம் கேட்க்குமே, ஜித்தன், பட்டியல், தம்பி, ஓரம் போ, நான் கடவுள் என பல ஹிட் படங்களில் நடித்தார். நான் கடவுள் படத்தில் இவரது சிறப்பான நடிப்பிற்காக பிலிம்பேர் விருது கிடைத்தது.

 தமிழ், தெலுங்கு, சிங்களம், மலையாளம், ஆங்கிலம் போன்ற மொழிகளில் நடிகையாக வலம் வந்துள்ளார் பூஜா.

கடைசியாக 2015ஆம் ஆண்டு கடவுள்பாதி மிருகம்பாதி என்ற தமிழ் படத்தில் நடித்தார். க அதன்பின்னர், 2016ஆம் ஆண்டு பிரசான் டேவிட் வேதகன் என்னும் இலங்கை தமிழ் பிஸ்னஸ்மேனுடன் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு பின்னரும் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் பூஜா.

-விளம்பரம்-
 தமிழில் 15 படங்களுக்கு மேல் நடிகை பூஜா நடித்துள்ளார்.

இடையில் பட வாய்ப்புகள் இல்லாமல் இருந்த பூஜா. தற்போது தமிழில் பட வாய்ப்புகள் இல்லாமல் சிங்கள மொழியில் நடித்து வருகிறார் பூஜா. கடைசியாக பத்தினி என்ற சிங்கள மொழி படத்தில் நடித்தார். சமீபத்தில் பூஜாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் வெளியாகின அதில் நடிகை பூஜா எப்படி இருக்கிறார் என்று நீங்களே பாருங்கள்.

Advertisement