ஜூலி, ஆர்த்தி, சக்தி மூவரும் வெளியேற்றப்பட்டனர் !

By Tamil Selvam · 9/9/2017
இன்றைய பிக் பாஸ் நிகழ்ச்சி மிகவும் பரபரப்பாக பொய் கொண்டிருக்கிறது. இன்றைய நிகழ்ச்சியில் கமல் பல twist வைக்கிறார் ரசிகர்களுக்கு. இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுள் ஒருவர் வெளியேற்றப்படுவார்கள். வெளியேற்றத்திற்கு முன் சக்தி, ஜூலி மற்றும் ஆர்த்தி வெளியேற்ற படுகிறார்கள். இதற்கு பிறகு ஹரிஷ், கணேஷ், பிந்து மற்றும் சுஜா இவர்களில் அதிக வாக்கு வாங்கியவர் ஹரிஷ். கணேஷ் "You are safe" என்று கமல் அறிவிக்கிறார்.ஹரிஷ் , பிந்து மற்றும் சுஜா இவர்கள் மூவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார்.
Tamil Behind Talkies AMP · Quick view
View full