இன்றைய நிகழ்ச்சியில் போட்டியாளர்களுள் ஒருவர் வெளியேற்றப்படுவார்கள். வெளியேற்றத்திற்கு முன் சக்தி, ஜூலி மற்றும் ஆர்த்தி வெளியேற்ற படுகிறார்கள்.
இதற்கு பிறகு ஹரிஷ், கணேஷ், பிந்து மற்றும் சுஜா இவர்களில் அதிக வாக்கு வாங்கியவர் ஹரிஷ்.
கணேஷ் "You are safe" என்று கமல் அறிவிக்கிறார்.ஹரிஷ் , பிந்து மற்றும் சுஜா இவர்கள் மூவரில் ஒருவர் வெளியேற்றப்படுவார்.




