பிரபல நடிகருடன் கல்யாண கோலத்தில் ஜூலி ! வைரலாகும் புகைப்படம் உள்ளே ?

0
3630

பிக் பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் ஜூலி என்கிற ஜூலியானா. தற்போது கலைஞர் டிவியில் ஓடி விளையாடு பாப்பா என்ற நிகழ்ச்சிக்கு தொகுப்பளினியாக இருந்து வருகிறார்.

மேலும், சிறு சிறு விளம்பரங்களில் நடித்து வரும் அவர் படவாய்ப்பிற்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார்.மேலும் தற்போது ஒரு படத்தில் நடிகர் விமலுடம் மாலை போட்டு நிற்பது போல் பாசம் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க: அஜித் ஒரு … ? அஜித்தை பற்றி தீரன் வில்லன் ‘ஓமா’ பிமன்யுஅ சிங் !