வாய்ப்பு கிடைத்தும் திருந்தாத ஜூலி – வாயை திறந்தாலே பொய்தான்

0
3611
julie

யாரும் எதிர்பாராத விதமாக, பிக்பாஸ் வீட்டில் சிறப்பு விருந்தினராக ஜூலி மற்றும் ஆர்த்தி வந்துள்ளனர். இருவரும் ஒரு வாரம் மட்டும் தங்குவார்கள் என பிக்பாஸ் கூறுகிறார். ஆனால் உள்ளே வந்ததும் ஜூலி நான் இன்று ஒரு நாள் மட்டும்தான் தங்க உள்ளேன் என்று கூறி தனது பொய் முகத்தை காட்டினார். இதுவே ரசிகர்களுக்கு மீண்டும் கோபத்தை ஏற்படுத்தியது.

julieஇன்றைய முன்னோட்ட வீடியோவில் ஜூலி ஆரவ் மீது கொண்ட காதலை கயாத்திரியிடம் கூறியதை பற்றி ஆர்த்தி பேசினார், அதற்கு காஜலும் ஆதரவு தெரிவித்தார். ஜூலி அதற்கு கூறிய பதிலை யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள், ஆரவ்வை பார்த்தால் அப்பா feeling வருது என்று ஜூலி கூறினார்.

- Advertisement -

harathi

ஆர்த்தி அவரை விடாமல் மீண்டும் அவர் கூறியது பொய் என்பதை நிரூபிக்க முயற்சி செய்கிறார் போலும், ஆனால் அதற்கும் பொய்க்கும் மேல் பொய் தான் சொல்கிறார் ஜூலி.

-விளம்பரம்-
Advertisement