விஜய் சேதுபதிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன ஜூலி ! என்ன நடந்தது தெரியுமா ?

0
6194
julie

தமிழ் சினிமாவின் வித்யாச கதைகளத்தில் நடித்து புகழ் பெற்றவர் விஜய் சேதுபதி. ஒரு நல்ல நடிகராக மட்டுமில்லாது அவரை ஒரு நல்ல மனிதராகவும் பார்த்து வருகின்றனர் மக்கள்.

இன்று அவர் தன்னுடைய 39ஆவது பிறந்த நாளை கொண்டாடினார். இந்த பிறந்தாளில் பிரபலங்கள் அனைவரும் அவரை வாழ்த்தினார். ஜல்லிக்கட்டு ஜுலியும் அவரை வாழ்த்தினார்.

பேசியதும் இல்லை…, பார்த்ததும் இல்லை…ஆனாலும் அன்பு(க்)குரியவராகவே திகழ்கிறார்..இனிய பிறந்த தின வாழ்த்துக்கள்

என தமிழில் கூட ஸ்பெல்லிங் மிஸ்டேக் உடன் வாழ்த்தினார் இதனை பார்த்த நெட்டிசன்கள் ஜூலியை கலாய்த்து வருகின்றனர். அதிலும் ஸ்பெல்லிங் மிஸ்டேக்கை வைத்து பங்கமாக செய்கின்றனர்.