மஹத் வெளியே வரட்டும்..! யாஷிகா, மஹத் காதல் குறித்து யாஷிகா அம்மா என்ன சொன்னார் தெரியுமா..?

0
500

சமீபத்தில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் மஹத், யாஷிகா மீது காதல் இருப்பது உண்மை தான் என்று கூறியது போட்டியாளர்களுக்கு பார்வையாளர்களுக்கும் மிகுந்த ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது. ஒரு பெண்ணை காதலிக்கும் போது எப்படி வேறு ஒரு பெண் மீது காதல் வரும் என்று சமூக வலைத்தளத்தில் மஹத்தை வறுத்தெடுத்து வந்தனர்.

Mahat yashika

- Advertisement -

இதையடுத்து மஹத்தின் காதலி பிரச்சி மிஸ்ரா, மஹத்துடன் உண்டான காதலை முறித்துக்கொண்டதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்திருந்தார். இந்நிலையில் மஹத் மற்றும் யாஷிகாவிற்கு இடையேயான காதல் குறித்து யாஷிகாவின் தாய் சமீபத்தில் பேட்டி ஒன்றில் விளக்கமளித்துள்ளார்.

சமீபத்தில் பேட்டி ஒன்றில் பங்கேற்ற யாஷிகாவின் அம்மாவிடம் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து ஒரு சில கேள்விகள் கேட்கப்பட்டது.

-விளம்பரம்-

கேள்வி:- இந்த வாரம் யார் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறுவார்கள் என்று நீங்க நினைக்கிறீங்க?

பதில் :- நான் தமிழ் ஓட்டிங்ல பாத்த மஹத் தான் ஓட் கம்மியாக இருக்குது. அதுனால மஹத் தான் வெளியே வருவார்.

கேள்வி :- மஹத் மொதல்ல யாஷிகாவ லவ் பண்லனு சொன்னாரு. இப்போ ரீசண்டா லவ் பண்றனு ஒத்துக்கிடறே ?

Mahat-and-yashika

பதில்:- மொதல்ல ரெண்டு பெரும் பிரெண்டா தா இருந்தாங்க. அப்புறம் யாஷிகா தா மஹத்த லவ் பண்றனு கமல் சார் முன்னாடியே சொன்ணாங்க, ஆனா அப்போ மஹத் லவ் இல்லனு சொல்லிட்டாரு. அப்போ யாஷிகா கொஞ்சம் டிப்ரெஸ் ஆயிட்டாங்க. மும்தாஜ் மேடம் கூட சொன்னங்க,மஹத் தான் ரொம்ப தடவ யாஷிகாகிட்ட ‘ஐ லவ் யூ’ சொன்னதாக சொன்னாங்க. ஆனா கமல் சார் கேட்டப்ப யாஷிகா, மஹத்த லவ் பண்றனு காரெக்டா சொல்லிட்டாங்க. ஆனா, இப்போது மஹத், யாஷிகாவ லவ் பண்றத சொல்லி இருக்காங்க

ஆனா அவருக்கு லவர் இருகாங்க, அதுனால அவங்க ரெண்டு பெருகும் பிரேக் ஆப் ஆகிடிச்சானு தெரியல. மோதலே எனக்கு மஹத் யாரு எப்படினு எனக்கு தெரியாது. ரெண்டு பெரும் அட்ராக்ட் ஆகிட்டாங்க அது எத்தன நாள்னு தெரியல’

கேள்வி:- மஹத்தின் காதலி, மஹத் என்னை ஏமாத்திட்டாறு இனிமேல் என்னிடம் மஹத் பற்றி கேக்கதீங்கன்னு ஒரு போஸ்ட் போட்டிருந்தார்? அதுகூட உங்களுக்கு யாரோ அனுப்பினங்களாமே

பதில் :- ஆமா, எனக்கு ஒரு மெசேஜ் வந்துச்சி, இது தான் மஹத் கேர்ள் பிரன்ட், மஹத் பத்தி என்ன சொல்லி இருக்காங்கனு நான் பாத்த. இது(மஹத், யாஷிகா காதல்) உண்மையா இல்ல டிவில இப்படி காட்றாங்களானு மஹத் வெளிய வந்ததா தெரியும். ஐ திங்க் இந்த வாரம் மஹத் தான் வெளிய வரங்கனு நெனைக்கற. அவர் வந்த கிலீயர் ஆகிடும்.

yashika2

கேள்வி: யாஷிகாவல தான் மஹத்- பிராச்சி லவ் பிரிஞ்சிடிச்சினு உங்களுக்கு பீலிங் இருக்கா ?

பதில் : – நோ, நான் அப்படிலா நினைக்கல.

கேள்வி:- யாஷிகா மற்றும் மஹத் காதல் எவ்ளோ தோறும் போகும்னு நினைக்கிறீங்க

பதில் :- எனக்கு தெரிஞ்சி ரொம்ப தூரம் போவது. வெளிய வந்து ப்ரின்ட்ஸ் மாதிரி இருப்பாங்க.

Advertisement