தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார் நடிகை காஜல் அகர்வால். தமிழில் பரத் நடிப்பில் வெளியான ‘பழனி ‘ படத்தின் மூலம் அறிமுகமான இவர், அதன் பின்னர் விஜய், அஜித், சூர்யா என்று பல்வேறு முன்னணி நடிகர்களுடன் கை கோர்த்து நடித்து விட்டார்.
சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ் ‘ படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது. அதில் நடிகை காஜல் அகர்வாலின் மார்பகத்தை அமுக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தற்போது தெலுங்கில் அம்மணிக்கு மார்கெட் படு ஜோராக இருக்கிறது.
இதையும் பாருங்க : வனிதாவின் கொட்டத்தை அடக்கிய தர்ஷன்.! அதிர்ந்து போன பிக் பாஸ் வீடு.!
இடைப்பட்ட காலத்தில் அம்மணிக்கு சரியான பட வாய்ப்புகள் கிடைக்காததால் ஐட்டம் பாடலுக்கு கூட நடனமாடியிருந்தார். மேலும், இவர் இந்தியன் 2 படத்திலும் நடிப்பதாக இருந்தது. ஆனால், சில பல காரணங்களால் அந்த படமும் கைவிடபட்டுள்ளதால் மிகுந்த சோகத்தில் ஆழ்ந்துள்ளார்.
தற்போது அம்மணி கையில் எந்த ஒரு முன்னணி நடிகர்களுடனும் படம் இல்லை. அதனால் தெலுங்கில் வளர்ந்து வரும் ஹீரோக்களுடன் நடித்து வருகிறார். சமீபத்தில் நடிகை காஜல் கவர்ச்சியான உடையில் போட்டோ ஷூட்ஒன்றை நடத்தி இருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் முன்னணி நடிகையாக இருந்தும் இப்படி ஒரு போஸ் தேவையா என்று ரசிகர்கள் உச்சு கொட்டி வருகின்றனர்.