பீச் புகைப்படத்தை கேட்ட ரசிகர் – வேண்டுகோளை நிறைவேற்றிய காற்றின் மொழி சீரியல் நடிகை.

0
2027
priyanka
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பல்வேறு தொடர்களில் ரசிகர்கள் மத்தியில் பேராதரவை பெற்று விடுகிறது அதிலும் ராஜா ராணி, சின்னத் தம்பி, நாம் இருவர் நமக்கிருவார், ஆயுத எழுத்து, மௌன ராகம் என்று சினிமா பாணியில் டைட்டில்கள் வைத்து பல்வேறு தொடர்கள் ஒளிபரப்பாகி வருகிறது அந்த வகையில் சமீபத்தில் காற்றின் மொழி என்ற தொடர் ஒளிபரப்பாகி வருகிறது இந்த தொடரில் ராஜா ராணி புகழ் சஞ்சீவ் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

-விளம்பரம்-
This image has an empty alt attribute; its file name is 1-190-586x1024.jpg

மேலும் இந்தத் தொடர் மூலம் தமிழ் சீரியலுக்கு அறிமுகமாகியிருக்கிறார் பிரியங்கா ஜெயின்.இந்த தொடரில் அமெரிக்க ரிட்டர்ன் ஆக அவரும் சஞ்சீவ் இருக்கும் கிராமத்து சூழலில் வாழும் கதாநாயகிக்கும் ஏற்படும் காதலை மையமாக கொண்டு எடுக்கப்பட்டு வருகிறது. இந்த தொடரில் கண்மணி என்ற கிராமத்து கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் நடிகை பிரியங்கா.

- Advertisement -

இவர் ஏற்கனவே ஒரு சில கன்னட படத்தில் கதாநாயகியாகவும் துணை நடிகையாகவும் நடித்துள்ளார். ஆனால், தமிழ் ரசிகர்களுக்கு இவர் மிகவும் புதிதானவர் தான்.காற்றின் மொழி தொடரில் அழகிய கிராமத்து தோற்றத்தில் இருக்கும் இவர் நிஜத்தில் படு மாடர்ன் பேர்வழியாக இருந்து வருகிறார். இவரது சமூக வளைதள பக்கத்திலும் படு மாடர்ன் கோலத்தில் பல புகைப்படங்கள் இருந்து வருகிறது.

This image has an empty alt attribute; its file name is 2-44-574x1024.jpg

இந்த சீரியல் மூலம் பல்வேறு இளசுகள் மனதையும் கொள்ளைகொண்டுள்ளார் பிரியங்கா. சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் இவர் சமீபத்தில் தனது ரசிகர்களின் கேள்விக்கு பதில் அளித்தார். அதே போல ரசிகர்கள் கேட்கும் புகைப்படங்களையும் பதிவிட்டு வந்தார். அந்த வகையில் ரசிகர்கள் சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க பீச்சில் நீச்சல் உடையில் எடுத்த புகைப்படங்களை பதிவிட்டுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement