சூதாட்டம் ஆடிய காஜல் அகர்வால்.! இவ்வளவு கோடி வருமானமா.! இதோ புகைப்படம்.!

0
676
kajal-agarwal

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார். 

சூதாட்டத்தில் காஜல்: பெரும்தொகை வரவு

சினிமா தவிர விளம்பர படங்களில் நடித்து காஜல் கோடிகளில் சம்பாதிக்கின்றார். சமந்தா, காஜல் அகர்வால் இருவருக்கிடையில்தான் தற்போது விளம்பர படங்களில் நடிக்கும் போட்டி நடக்கிறது. காஜல் நடித்து வந்த ஒரு டூத் பேஸ்ட் விளம்பரத்தை சமந்தா கைப்பற்றினார்.

- Advertisement -

இதையும் படியுங்க : விஜய் 63 படப்பிடிப்பிடிற்கு இடையே ஷாப்பிங் சென்ற விஜய்.! வைரலாகும் புகைப்படம்.! 

தற்போது வேறு வகையிலும் ஹீரோயின்கள் காசு பார்க்கத் தொடங்கி உள்ளனர். பாலிவுட் ஹீரோயின்கள் பெரும் பணக்காரர்களின் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கும், நடனம் ஆடுவதற்கும் ஒரு அமவுண்ட் பார்க்கின்றனர். சூதாட்ட கிளப்பிற்கு வருவதற்கும் அவர்களுக்கு காசு கொடுக்கும் விஷயம் தற்போது வெளியாகி உள்ளது. இலங்கையில் பிரபலமான கேசினோ (சூதாட்ட கிளப்) உள்ளது.

-விளம்பரம்-

இந்த கிளப்பிற்கு வந்து கஸ்டமர்களுடன் கலந்துரையாடுவதற்கு பாலிவுட் நடிகை களுக்கு கோடிகளில் கொட்டித் தரப்படுகிறது. சமீபத்தில் இந்த சூதாட்ட வருமானத்தை பார்த்திருக்கிறார் காஜல் அகர்வால். காஜலை அழைத்த சென்ற கிளப் நிர்வாகிகள் கோடி கணக்கில் தொகை கொடுத்ததுடன் தங்களது கஸ்டமர்களுடன் அவரை கலந்துரையாட வைத்து மகிழ்ந்தனர்.

Advertisement