குளியல் தொட்டியில் ஐஸ் கட்டிகளை நிரப்பி போஸ் கொடுத்த காஜல்.! பாத்தா உறஞ்சிடுவீங்க.!

By Rajkumar · 3/4/2019

கோடை காலம் வந்தாலே பலரும் வெயிலின் தாக்கத்தை தணிக்க பல்வேறு உத்திகளை கையாண்டு வருகின்றனர். வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் விசிறி, ஏசி போன்றவற்றை பயன்படுத்தி நாம் கேள்விப்பட்டிருக்கிறோம் .ஆனால், நடிகை காஜல் அகர்வாலும் வெயிலின் தாக்கத்திலிருந்து தப்பிக்க வித்தியாசமான செயலை செய்துள்ளார்.

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் உள்ள அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

இதையும் படியுங்க : 40 வயதிலும் இப்படி ஒரு போஸ் தேவையா.! வைரலாகும் மந்திரா பேடி புகைப்படங்கள்.!

தமிழில் விஜய், அஜித், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார்.அதற்காக மர்ம கலைகளை கற்று வருகிறார். சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் காஜல் அடிக்கடி புகைப்படங்களை வெளியிடுவது வழக்கம்.

https://www.instagram.com/p/BvxwQPYnz86/?utm_source=ig_share_sheet&igshid=102u2pftgxuwx

இதுவரை நடிகை காஜல் அகர்வால் வித்தியாசமான போட்டோஷூட்களை கூட நடத்தி இருக்கிறார். ஆனால், சமீபத்தில் இவர், குளியல் தொட்டியில் முழுவதும் ஐஸ் கட்டிகளை நிரப்பி அதனுள் அமர்ந்தவாறு போஸ் கொடுத்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ளார். இதனை கண்ட பலரும் வெயிலின் தாக்கத்தை தாங்க முடியாமல் இப்படி ஒரு ட்ரீட்மென்ட் என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

Tamil Behind Talkies AMP · Quick view
View full