40 வயதிலும் இப்படி ஒரு போஸ் தேவையா.! வைரலாகும் மந்திரா பேடி புகைப்படங்கள்.!

0
1740
mandira-bedi
- Advertisement -

மந்த்ரா பேடி 1972 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் பிறந்தவர். தனது 20 வயதில் இருந்தே ஹிந்தி படங்களில் நடித்து வருகிறார். இவர் தற்போது வரை கிட்டத்தட்ட வருகிறார். படங்கள் மட்டுமே நடித்தருந்தாலும், இவர் நடித்த அனைத்து படங்களுமே ஹிட் படங்கள்தான்.

-விளம்பரம்-
mandira-bedi-photos

தற்போது பட வாய்ப்புகள் இல்லாததால் ரியாலிட்டி ஷோக்களை நடத்துவதில் மந்த்ரா பேடிக்கு ஆர்வம் அதிகம். சி.ஐ.டி, பேம் குருக்கள், 24 ஆகிய பல ஷோக்களை இவர் நடத்தி மாபெரும் பிரபலமானார். மேலும், கிரிக்கெட் போட்டிகளிலும் வர்ணனையாளராக இருந்து வந்தார்.  

- Advertisement -

2003 கிரிக்கெட் உலகக்கோப்பை, 2004 சாம்பியன்ஸ் கோப்பை, 2009 ஐ.பி.எல் ஆகிய கிரிக்கெட் தொடர்களிலும் தொகுப்பளினியாக இருந்துள்ளார் மந்த்ரா. 2004ல் சிம்பு நடிப்பில் வெளி வந்த மன்மதன் படத்தில் டாக்டராக நடித்திருப்பர். பிளே பாயாக நடித்திருக்கும் சிம்பு, மந்த்ரா பேடியில் இருந்து தான், தனது பழிவாங்கும் வேட்டையை துவங்குவார்.

mandira-bedi-photos
mandira-bedi-photos

இவருக்கு திருமணமாகி ஒரு குழந்தையும் இருக்கிறது. சமீபத்தில் இவர் பதிவிட்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அதனை கண்ட ரசிகர்கள் இந்த வயதிலும் உடலை இப்படி வைத்துள்ளீர்களே என்று வியந்து வருகின்றனர்.

-விளம்பரம்-


Advertisement