கடற்கரையில் ஒய்யாரமாக ஓய்வெடுத்த காஜல்.! லைக்ஸ் குவிக்கும் புகைப்படம்.!

0
676
Kajal

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.  

தமிழில் விஜய், அஜித், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் தற்போது கமலுடன் இந்தியன் 2 படத்திலும் கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்த படத்திற்காக  கலைகளை கற்று வருகிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் தயாராகியுள்ள ‘பாரிஸ் பாரிஸ் ‘ படத்தின் டீஸர் வெளியாகி இருந்தது.

- Advertisement -

அதில் நடிகை காஜல் அகர்வாலின் மார்பகத்தை அமுக்குவது போன்ற காட்சிகள் இடம்பெற்றிருந்தது ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால், அதைபற்றியெல்லாம் ஒன்றும் கவலைப்படாமல் இருந்து வருகிறார் காஜல்.

View this post on Instagram

#justcasuallyhangingout ? @sudheerkvarma

A post shared by Kajal Aggarwal (@kajalaggarwalofficial) on

எப்போதும் சமூக வளைத்தளத்தில் ஆக்ட்டிவாக இருக்கும் காஜல் ஒரு ஊர் சுற்றும் பிரியர் கூட. அடிக்கடி பல நாடுகளுக்கு சென்று தனது பொழுதை கழித்து வருவார். அந்த வகையில் சமீபத்தில் கடற்கரை ஒன்றில் கவர்ச்சியான ஆடையில் ஓய்வெடுக்கும் புகைப்படம் ஒன்றை வெளியிட்டிள்ளார் காஜல்.

-விளம்பரம்-

Advertisement