பொது இடத்தில் மேக்கப் இல்லாமல் சிக்கிய காஜல் அகர்வால்.! வைரலாகும் புகைப்படம்.!

By Rajkumar · 22/7/2019

நடிகை காஜல் நகர்வால் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களான விஜய்,அஜித்,சூர்யா என்ற பல நடிகர்களுடன் பிஸியாக நடித்து வந்தவர்.தமிழ், தெலுகு சினிமாவை தாண்டி ஹிந்தி சினிமா வரை கால் பதித்தவர். ஆனால் தற்போது படவாய்ப்புகள் ஏதும் இன்றி சும்மா தான் இருகிறார்.

ஆனால், நடிகர் நடிகைகள் அனைவருக்கு வெளியில் சென்றால் கூட தன்னை அழகாக கட்டிக்கொள்ள மேக் அப் போட்டு தான் வருவார்கள்.பெரும்பாலும் சினிமா பிரபலங்கள் எங்கு சென்றாலும் கேமராவின் கண்களில் இருந்து தப்ப முடியாது. சமீபத்தில் ஹைட்ரபாதில் தனது துணிக்கடை ஒன்றை ஆரம்பித்துள்ளார்.

இதையும் பாருங்க : யாஷிகாவின் புகைப்படத்தை கண்டு ஜொள்ளுவிட்டு விடியோவை பதிவிட்ட பிரபல நடிகர்.! 

தன்னுடைய ஓய்வான நேரத்தில் அந்த துணிக்கடையை கவனித்து கொள்வார். அப்படி சில தினங்களுக்கு முன்னர் ஹைட்ராபாதில் இருந்து மும்பை திரும்பிய காஜல் அகர்வால் மேக் அப் இல்லாமல் மும்பை விமான நிலையத்தில் சில போட்டோகிராபர்களுக்கு போஸ் கொடுத்துள்ளார்.

திரைப்படத்திலும்,பொது விழாக்களிலும் நன்றாக மேக் அப் அணிந்து அழகு தேவதையாக காட்சியளிப்பார். ஆனால், இந்த புகைப்படத்தில் எந்த ஒரு மேக் அப்பும் இல்லாமல் மிகவும் சிம்பிளாக உள்ளார். இந்த புகைப்படம் காஜல் அகர்வாலின் ரசிகர்களால் மிகவும் வைரலாகி வருகிறது.

இது ஒருபுறம் இருக்க காஜல் அகர்வால், கமலின் இந்தியன் 2 படத்தில் நடிப்பதாக இருந்தது. ஆனால், அந்த படத்தில் இருந்து தற்போது காஜல் அகர்வால் நீக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதனால் அம்மணி மிகவும் அப்சட்டில் இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Tamil Behind Talkies AMP · Quick view
View full