இந்த ஹீரோவா அவருடன் நான் நடிக்கமாட்டேன்.! காஜல் நிராகரித்த டாப் ஹீரோ.!

0
953
kajal-agarwal
- Advertisement -

நடிகை காஜல் அகர்வால் தமிழ் மற்றும் தெலுகு சினிமாவில் பல ஆண்டுகளாக முன்னணி நடிகையாக திகழ்ந்து வருகிறார். மேலும் இவர் தமிழ்,தெலுகு என பல மொழிகளில் அனைத்து முன்னணி நடிகர்களுடனும் ஜோடி சேர்ந்து நடித்து விட்டார்.

-விளம்பரம்-

தமிழில் விஜய், அஜித், சூர்யா என்று முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ள காஜல் தற்போது இந்தியன் 2 படத்தில் ஹீரோயினாகவும் நடிக்கிறார்.இந்த படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்க உள்ளது. மேலும் தற்போது காஜல் நடித்து முடித்த ‘சீதா’ என்ற தெலுகு படம் விரைவில் திரைக்கு வரஉள்ளது.

- Advertisement -

சீதா படத்தின் இயக்குனர் தேஜா நீண்ட காலத்திற்க்கு முன்பே படத்தின் கதையை கூறியிருந்தாராம். இந்த படத்தின் ஹீரோவாக ஒரு பெரிய நடிகர் நடிப்பதாக இயக்குனர் தேஜா கூறியிருந்தார். ஆனால் காஜல் அவருடன் நன் நடிக மாட்டேன் என்று நிராகரித்துவிட்டார்.

எனவே, சீதா படத்தை இயக்குனர் தேஜா, பெல்லம்கொண்ட ஸ்ரீனிவாஸ் வைத்து எடுக்க இயக்குனர் முடிவெடுத்து காஜலை ஹீரோயினாக ஒப்பந்தம் செய்தாராம். இது பற்றி ஒரு பேட்டியில் பேசிய இயக்குனர் தேஜா காஜல் நிராகரித்த அந்த ஹீரோ யார் என்பதை குறிப்பிட மறுத்துவிட்டார்.

-விளம்பரம்-
Advertisement