பெரிய காக்க முட்டையை கவர்ந்த ஷிவானி – என்ன சொல்லி இருக்கார் பாருங்க. ரெண்டு பேருக்கும் ஒரே வயசுதா.

0
38938
shivani
- Advertisement -

சமீபகாலமாகவே சமூகவலைதளத்தில் போட்டோ ஷூட் மூலம் பல்வேறு இளம் நடிகைகள் பிரபலம் அடைந்து வருகிறார்கள். அந்த வகையில் தற்போது இளசுகளின் லேட்டஸ்ட்டாக கிரஷஷாக இருந்து வருவது நடிகை ஷிவானி தான். விஜய் டிவியில் பகல் நிலவு சீரியல் மூலம் பிரபலமான சிவானி, சமீபகாலமாகவே தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கவர்ச்சியான புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். இதனாலேயே இவருக்கு ரசிகர்கள் மத்தியில் ஆர்மியே உருவாகி உள்ளது. இப்படி ஒரு நிலையில் நடிகை சிவானி காக்கா முட்டை படம் நடிகரையும் கவர்ந்து இருக்கிறார்

-விளம்பரம்-

தமிழில் கடந்த 2014 ஆம் ஆண்டு நடிகர் தனுஷ் மற்றும் வெற்றிமாறனுடன் இணைந்து பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் தயாரித்து வெளியிட்ட, ‘காக்கா முட்டை’ படம் பெரும் வெற்றியைப் பெற்றுதுடன் பல்வேறு வசூல் சாதனைகளையும் செய்தது.இந்த படத்தில் நடித்த நடிகை ஐஸ்வர்யா ராஜேஷிற்கும் நல்ல புகழை ஏற்படுத்தி தந்தது.இந்த படத்தின் வெற்றியை அடுத்து இந்த படத்தில் நடித்த சிறுவர்களான விக்னேஷ், ரமேஷ் குடும்பம் மற்றும் அவர்களின் எதிர்காலத்துக்கு தேவையான உதவிகளை பாக்ஸ் ஸ்டார் ஸ்டூடியோஸ் ஏற்றது.

- Advertisement -

இந்த படத்தில் நடித்த பெரிய காக்க முட்டையாக நடித்த விக்னேஷ், காக்கா முட்டை படத்திற்கு பின்னர் அப்பா, அப்பா 2,அறம் போன்ற படங்களில் நடித்தார். சமீபத்தில் விக்னேஷ்ஷின் சில லேட்டஸ்ட் புகைப்படங்கள் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து கிடைக்கப்பட்டது. அதில் பெரிய காக்கா முட்டையா இது என்று ஆச்சரியப்படும் அளவிற்கு மாறியுள்ளார்.

அந்த போட்டோ ஷூட்டை தொடர்ந்து இவரை சமூக வலைதளத்தில் பின் தொடருவோரின் எண்ணிக்கையும் கூடியது. இந்த நிலையில் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்கள் கேட்கும் கேள்விக்கு பதில் அளித்தார். அப்போது நீங்கள் கமிட்டடா என்ற கேள்விக்கு சிங்கிள் என்று பதில் அளித்தார். மேலும், உங்க கிரஷ் பெயர் என்ன என்று கேட்டதற்கு ஷிவானி பெயரை கூறியுள்ளார்.

-விளம்பரம்-
Advertisement