காலா படத்தில் ரஜினி மருமகளாய் குடும்ப குத்து விளக்காக நடித்த நடிகையா இது.!

0
900

ரஞ்சித் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘காலா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்தவர் நடிகை சாக்ஷி அகர்வால்.

வட மாநிலத்தைச் சேர்ந்த இவர், மாடல் அழைத்து வந்தார். இதுவரை 100க்கும் மேற்பட்ட விளம்பர படங்களில் நடித்துள்ளார். பின்னர் 2018 ஆம் ஆண்டு மலையாளத்தில் வெளியான ஓராயிரம் கேணல் என்ற படத்தில் துணை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

- Advertisement -

அதன் பின்னர் காலா படத்தில் ரஜினியின் மருமகன் அம்மாவாக நடித்திருந்தார். மேலும் அல்டிமேட் ஸ்டார் அஜித் நடிப்பில் வெளியான விஸ்வாசம் படத்திலும் மருத்துவராக நடித்திருப்பார்.தற்போது சின்ரெல்லா, ஆத்யன் போன்ற படங்களில் நடித்து வருகிறார்.

காலா படத்தில் குடும்ப பாங்கான மருமகளாக நடித்த இவர் நிஜத்தில் படு கவர்ச்சியான பேர்வழியாக இருந்து வருகிறார். மாடல் அழகி என்பதால் இவரது இன்ஸ்டாகிராம் பக்கம் முழுக்க இவரது கவர்ச்சியான புகைப்படங்கள் நிரம்பி வழிகிறது.

-விளம்பரம்-

Advertisement