காலா படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்த நடிகையா இப்படியெல்லாம் போஸ் கொடுத்துள்ளார்.!

0
2840
Arunththi
- Advertisement -

கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘காலா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தவர் நடிகை அருந்ததி.

-விளம்பரம்-

பெங்களூரை சேர்ந்த இவர் முதன் முதலில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சி தயாரித்த ‘வெளுத்து கட்டு’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்க்கு சரியாக ஓடவில்லை.

- Advertisement -

அதன் பின்னர் தமிழில் ‘சுண்டாட்டம் ‘, நாய்கள் ஜாக்கிரதை, அர்த்தநாரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், எந்த படமும் இவருக்கு ஒரு நல்ல அடைய;அடையாளத்தை கொடுக்கவில்லை. இறுதியாக காலா படத்தில் நடித்திருந்தார்.

காலா படத்தில் ரஜினியின் மருமகளாக குடும்பபாங்கான கதாபத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், ஒரு சில படங்களில் இவர் கவர்ச்சியில் தாராளாம் காண்பித்துள்ளார். அதிலிருந்து சில புகைப்படங்கள் மட்டும் கொஞ்சம் பாருங்க.

-விளம்பரம்-
Advertisement