காலா படத்தில் ரஜினி மருமகளாக நடித்த நடிகையா இது ? இப்படி ஒரு கிளாமர் அவதாரத்தில் நடித்துள்ளாரே.

0
21541
Arunththi
- Advertisement -

சினிமாவை பொறுத்த வரை ஒரு சில படங்களில் நடிகைகளை விட துணை நடிகைகள் ரசிகர்கள் மனதில் நீங்காத இடத்தை பிடித்து விடுகின்றனர். அந்த வகையில் இவரும் ஒருவர். கடந்த 2018 ஆம் ஆண்டு சூப்பர் ஸ்டார் நடிப்பில் வெளியான ‘காலா’ திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இந்த படத்தில் ரஜினியின் மருமகளாக நடித்திருந்தவர் நடிகை அருந்ததி.

-விளம்பரம்-

பெங்களூரை சேர்ந்த இவர் முதன் முதலில் விஜய்யின் தந்தை எஸ் ஏ சி தயாரித்த ‘வெளுத்து கட்டு’ என்ற படத்தில் கதாநாயகியாக அறிமுகமானார். ஆனால், அந்த படம் எதிர்பார்த்த அளவிற்க்கு சரியாக ஓடவில்லை.

- Advertisement -

அதன் பின்னர் தமிழில் ‘சுண்டாட்டம் ‘, நாய்கள் ஜாக்கிரதை, அர்த்தநாரி போன்ற பல படங்களில் நடித்துள்ளார். ஆனால், எந்த படமும் இவருக்கு ஒரு நல்ல அடைய;அடையாளத்தை கொடுக்கவில்லை. இறுதியாக காலா படத்தில் நடித்திருந்தார்.

காலா படத்தில் ரஜினியின் மருமகளாக குடும்பபாங்கான கதாபத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், ஒரு சில படங்களில் இவர் கவர்ச்சியில் தாராளாம் காண்பித்துள்ளார். அதிலிருந்து சில புகைப்படங்கள் மட்டும் கொஞ்சம் பாருங்க.

-விளம்பரம்-
Advertisement