விஜய் சேதுபதி,பிரபுதேவா, சூரி, யுவன், சந்தானத்துக்கு ‘கலைமாமணி விருது’ அறிவிப்பு.!

0
1022
Vijay-sethupathi-santhanam
- Advertisement -

ஆண்டுதோறும் கலை, பண்பாட்டை வளர்ப்பதற்காகவும் தொன்மையான கலை வடிவங்களைப் பேணிக் காக்கவும் பல்துறை கலைஞர்களுக்கு தமிழக அரசால் கலைமாமணி விருதுகள் வழங்கப்பட்டு வருகின்றன. அந்த வகையில் கடந்த ஆண்டிற்கான கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

-விளம்பரம்-

இதில் பல்வேறு தமிழ் நடிகர் நடிகைகளுக்கு இந்த விருது. அறிவிக்கப்படுள்ளது அதில் தமிழின் முன்னணி நடிகர்களை விட வளர்ந்து வரும் நடிகர்களின் பெயர்கள் தான் அதிகம்இடம்பெற்றுள்ளது . அதில் முக்கிய நடிகர்களில் விஜய் சேதுபதி, சந்தானம், பிரபு தேவா ஆகியோருக்கு விருது அறிவிக்கபட்டுள்ளது.

- Advertisement -

இந்த விருது பட்டியலில் இடம்பெற்றுள்ள விஜய் சேதுபதிக்கு ஏற்கனவே கடந்த ஆண்டு பெரியார் விருதும் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. கலைமாமணி விருதுகள் அறிவிக்கப்பட்டவர்களின் விவரம் பின்வருமாறு:

நடிகர்கள்

-விளம்பரம்-

விஜய் சேதுபதி

கார்த்தி

பிரசன்னா

ஆர்.பாண்டியராஜன்

சசிகுமார்

ஸ்ரீகாந்த்

எம்.எஸ்.பாஸ்கர்

தம்பி ராமையா

சூரி

பொன்வண்ணன்

பிரபுதேவா

சரவணன்

பாண்டு

சந்தானம்

டி.பி.கஜேந்திரன்

பி.ராஜீவ் (எ) ராஜசேகர்

ஆர்.ராஜசேகர்

சிங்கமுத்து

நடிகைகள்

குட்டி பத்மினி

நளினி

சாரதா

காஞ்சனா தேவி

டி.ராஜஸ்ரீ

பி.ஆர்.வரலட்சுமி

பிரியாமணி

நடன இயக்குநர்கள்

புலியூர் சரோஜா

தாரா

பின்னணிப் பாடகர்கள்

சசிரேகா

கானா உலகநாதன்

கிருஷ்ணராஜ்

 மாலதி

கானா பாலா

உன்னி மேனன்

காஸ்ட்யூம் டிசைனர்

 காசி

ஒளிப்பதிவாளர்கள்

பாபு என்கிற ஆனந்த கிருஷ்ணன்

ரத்தினவேலு

ரவிவர்மன்

இயக்குநர்கள்

சித்ரா லட்சுமணன்

சுரேஷ் கிருஷ்ணா

பவித்ரன்

ஹரி

சண்டைப்பயிற்சி இயக்குநர்

ஜூடோ ரத்னம்

இசையமைப்பாளர்கள்

யுவன் ஷங்கர் ராஜா

விஜய் ஆண்டனி

பாடலாசிரியர்

யுகபாரதி

தயாரிப்பாளர்கள்

ஏ.எம்.ரத்னம்

கலைஞானம்

புகைப்படக் கலைஞர்கள்

ஸ்டில்ஸ் ரவி

சேஷாத்ரி நாதன் சுகுமாரன்

Advertisement