விஜய் டிவில இத மட்டும் யாரும் கேக்கல.! நேரடியாக செம கலாய் கலாய்த்த பாட்டி.!

0
1551
kalakapovathu-yaru
- Advertisement -

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கலக்கப்போவது யாரு நிகழ்ச்சி ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட ஒரு நிகழ்ச்சியாகும். இதில் பங்குபெற்ற பழனி, நிஷா, முல்லை, கோதண்டம் போன்ற பல பேர் தற்போது சினிமாவிலும் கலக்கி வருகின்றனர்.

கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல்வேறு நிகழ்ச்சிகளை கலாய்த்து பேசியதுண்டு. அப்படி பேசி பலர் கை தட்டலையும் வாங்கியுள்ளனர். கலக்க போவது யாரு நிகழ்ச்சியில் போன் மூலம் கலாய்க்கும் தீனாவின் வீடியோ பல ட்ரெண்டும் ஆகியுள்ளது.

- Advertisement -

அந்த வகையில் தற்போது கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியை நேரடியாகவே சரோஜா என்ற பாட்டி கலாய்த்துள்ளார்.அந்த விடியோவை விஜய் டிவியே தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்நதுள்ளது. அவர் என்ன பேசியுள்ளார் என்று நீங்களே பாருங்கள்.

Advertisement