நடிகர் கமலின் சொத்து மதிப்பு இத்தனை கோடியா ! ஃபின் ஆப் வெளியிட்ட விவரம் !

0
2414
Actor-kamal-haasan

பல ஆண்டுகளாக தமிழ் சினிமாவில் தனது சிறந்த நடிப்பால் தனக்கென்று ஒரு இடத்தை தக்கவைத்திருக்கும் உலக நாயகன் கமலஹாசன் அவர்கள் சிறு வயதில் தொடங்கி தமிழ் ,தெலுகு ,ஹிந்தி போன்ற மொழிகளில் 2000 -க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து ரசிகர்களில் மனதில் நீங்க இடம் பிடித்துள்ளவர்

kamal

இந்நிலையில் கலைத்துறை மட்டுமல்லாது சமீபத்தில் தனது அரசியல் வருகையை அறிவித்த திரு கமலஹாசன் அவர்கள் தனது அரசில் பயணத்தை மேற்கொள்ள உள்ளார் . இவரின் அரசியல் வருகையை பலர் வரவேற்றும் சிலர் அவரின் அரசியல் வெறும் ட்விட்டர் அரசியல் மட்டும் தான் என்று விமர்சித்து வரும் இந்த நிலையில் நடிகர் கமலஹாசனின் சொத்து மதிப்பு குறித்து இணையத்தில் ஃபின் ஆப் இன்னும் செயலி வெளியிட்டுள்ளது .

அந்த ஆப் இல் வெளியிட்டுள்ள விவரத்தின்படி நடிகர் கமலஹாசனின் சொத்து மதிப்பு தற்போதய நிலவரப்படி சுமார் 140 கோடி என்று தகவல்கள் வெளிவந்துள்ளது .மேலும் அவரின் சில ஆண்டுகால வருமானமும் அவர் பயன்படுத்தி வரும் கார்களின் மதிப்பின் விவரமும் அந்த ஆப் வெளியிட்டுள்ளது.

Kamal Hassan

அதன்படி நடிகர் கமலஹாசனின் சொத்துக்களின் விவரம்

1. நடிகர் கமலஹாசனின் திரைப்பட வருவாய் 40 கோடி

2. கமலஹாசன் பயன்படுத்தி வரும் சொகுசு கார்களின் மதிப்பு 4.5 கோடி

kamal haasan

3. பிற முதலீடு மூலமாக ஆண்டொன்றுக்கு 30 கோடி

4. சென்னையில் உள்ள அவரது வீட்டின் மதிப்பு 30கோடி என்ற தகவல்களை அந்த ஆப் – ல் கூறப்பட்டுள்ளது

kamal house

மேலும் நடிகர் கமலஹாசனின் கடந்த 5 ஆண்டு வருமானம் அந்த ஆப்-ல் வெளியிடப்பட்டுள்ளது .

1. 2012 – 45 கோடி

2. 2013 – 31 கோடி

3. 2014 – 26 கோடி

4. 2015 – 38 கோடி

5.2016 – 45 கோடி

போன்ற தகவல்களை அந்த ஆப் வெளியிட்டுள்ளது .